நடிகர் விஜய் கையில் மது பாட்டிலா.? ரசிகர்களை ஆட்டம் காண வைக்கும்.. வைரல் புகைப்படம்.

தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத சக்தியாக உருமாறி  இருப்பவர் தளபதி விஜய். சினிமாவை எப்படி கையாண்டு வேண்டும் என்பதை நன்கு புரிந்து கொண்டு செயல்படுவதால் இவருக்கு எப்பொழுதும் வெற்றியையே பெற்றுத் தருகின்றன.

அந்த வகையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜுடன்  இணைந்து பணியாற்றிய மாஸ்டர். இந்த திரைப்படம் சமிபத்தில் திரையரங்கில் வெளிவந்து 200 கோடிவசூல் வேட்டையை நடத்தியது என கூறப்படுகிறது.

இதனால் விஜய்யின் மார்க்கெட் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்கின்றன.

இப்படி இருக்கின்ற நிலையில் விஜய்யின் மாஸ்டர் படம் திடீரென அமேசான் OTT தளத்திற்கு விற்று விட்டதால் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இந்த படத்தையும் விஜய்யையும் கண்டித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விஜய் கையில் மது பாட்டில் இருப்பது போல இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகி காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

இதனை சிலர் தவறாக முறையில் சித்தரித்து வருகின்றனர்.

vijay
vijay
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment