கொழுக் மொழுக்கென்று இருந்த நித்யாமேனனா.! உடம்பை குறைத்து சிக்கின்னு இருப்பது.. வைரலாகும் புதிய புகைப்படம்.

 தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் தனது சிறந்த நடிப்பு திறமையை காட்டி கொடிகட்டிப் பறந்தவர் நடிகை நித்யா மேனன்.

வர் தமிழில் வெளிவந்த காதல் திரைப்படமான ஓ காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் இளசுகளின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

தற்போது நித்யாமேனன் முன்னணி நடிகர் ஆர்யா, விஜய் சேதுபதியுடன் இணைந்து 19 (1)(a) என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு திரையுலகில் பிஸியாக இருந்த வாழ்ந்தாலும் நித்யா மேனன் தொடர்ந்து உடல் எடையை குறைத்துக்கொண்டு இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் சோபா மீது உட்கார்ந்து கொண்டு மிகவும் அழகாக இருக்கும் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார். இப்புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

nithiya menon
nithiya menon
nithiya menon
nithiya menon

Leave a Comment