31-வது திருமணநாளை குடும்பத்துடன் கொண்டாடிய விஜயகாந்த்.. இப்போ கேப்டன் எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

0
vijayakanth

தமிழ் சினிமாவிலும்,  அரசியலிலும் செம மாஸ் காட்டியவர் தேதிமுக தலைவர் விஜயகாந்த்.

சினிமாவில் எப்படி செம்ம மாஸாக இருந்தாரோ அதேபோலத்தான் அரசியலில் அதிரடியான மாற்றங்களை கொடுத்து தன்னை மிகப்பெரிய சக்தியாக மாற்றிக் கொண்டார் விஜயகாந்த்.

இவர் தனது 31வது திருமண நாளை மனைவி மற்றும் மகனுடன் சேர்த்து குடும்பங்களுடன் கோலாகலமாக கொண்டாடிய புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் வைரல் ஆகி வருகின்றன.

80,90 காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்கள் இருந்தாலும் அவர்களையெல்லாம் தகர்த்தெறிந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த்.

இவர் 1990 ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் நடிகர் பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டார்.

தற்பொழுது 31வது திருமண நாளில் தனது குடும்பத்தினருடன் கொண்டாடி வருவதோடு அரசியல்வாதிகளும் கட்சியில் கழக நிர்வாகிகளும் இவருக்கு காலை முதலே வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் இதனால் சந்தோஷத்தின் உச்சியில் இருந்து வருகிறார் விஜயகாந்த். இதோ அந்த புகைப்படங்கள்.

vijayakanth
vijayakanth
vijayakanth
vijayakanth