இப்படியும் கூட வினோத பழக்கம் இருக்குமா!! ராஷ்மிகா மந்தனாவை கலாய்க்கும் அவரது ரசிகர்கள்!!

rasmi-tamil360newz

actress rashmika mandhanna stange habit: ராஷ்மிகா மந்தனா க்ரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். …

Read more

ஆடுஜீவிதம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் தாயகம் திரும்பும் பிரித்திவிராஜ் மற்றும் படக்குழுவினர்.

prithiviraj-tamil360newz

actor prithivaraj and their troup members return to native: நடிகர் பிரித்திவிராஜ் நடிகர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர் …

Read more

வசீகரா பாடலில் வசீகரிக்கும் அழகுடன் இருந்த பிரபல நடிகை ரீமாசென்!! தற்போது எப்படி உள்ளார் பாருங்கள்.!!

Actress-Reema-tamil360 newz

actress reemasen current status: கௌதம் மேனன் இயக்கத்தில் 2000ம் ஆண்டு வெளியான மின்னலே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு …

Read more

ஐஸ்வர்யாராயின் சிறுவயது புகைப்படம், இதில் அவர் எங்கிருக்கிறார் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

aiswarya rai-tamil360newz

Aiswarya Rai childhood photo: ஐஸ்வர்யா ராய் 1994 ஆண்டு உலக அழகியாக பட்டம் பெற்றார். பின்னர் இவரை தொடர்ந்து …

Read more

பாடலாசிரியர் பா விஜய் இயக்கத்தில், அர்ஜூன் மற்றும் ஜீவா நடிப்பில் வெளியாகும் மேதாவி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

arjun1-tamil360newz

Medhavi movie first look poster released: பிரபல பாடலாசிரியர் பா விஜய் இயக்கும் திரைப்படம் மேதாவி. ஹாரர் திரில்லராக …

Read more

திரிஷா நடித்திருக்கும் கார்த்திக் டயல் செய்த எண் டீசர் இதோ.!

trisha_tamil360newz

தமிழ் சினிமாவில் கடந்த 15 வருடங்களுக்கும் மேல் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா. இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். இவர் அனைத்து முன்னனி நடிகர்களுடன் நடித்து சினிமா துறையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் என்பதை அனைவரும் அறிந்ததே.

கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் நடிகர், நடிகைகள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் அவர்களுக்கு போர் அடிக்காமல் இருப்பதற்காக சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

அந்த வகையில் நடிகை திரிஷா தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கார்த்தி டயல் செய்த எண் என்ற ஷார்ட் பிலிமில் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்து கொண்டே நடிகை த்ரிஷா இந்த ஷாட் பிலிமில் நடித்துள்ளார். இதனை பார்த்த அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்த குறும்படத்திற்கு கிடைத்த ஆதரவை பார்த்து நடிகை திரிஷா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

நடிகை திரிஷா இந்த சாட்பிலிமிர்க்கு இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்க வில்லை என்றும் ஆதரவுக்கு நன்றி எனவும் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த ஷாட் பிலிமின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

தற்போது அந்த டீசர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.