ஐஸ்வர்யாராயின் சிறுவயது புகைப்படம், இதில் அவர் எங்கிருக்கிறார் என கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

Aiswarya Rai childhood photo: ஐஸ்வர்யா ராய் 1994 ஆண்டு உலக அழகியாக பட்டம் பெற்றார். பின்னர் இவரை தொடர்ந்து பலபேர் உலக அழகி பட்டம் பெற்றாலும் இன்றளவும் நினைவுக்கு வருவது யார் என்றால் ஐஸ்வர்யா ராய் தான்.

இவர் முதல் முதலில் 1994 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான இருவர் என்ற திரைப்படத்தில் திரைஉலகிற்கு அறிமுகமானார். இதைத்தொடர்ந்து அவர் பல்வேறு படங்களில் நடித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம், வங்காளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டினார். பின்னர் 2007 ஆம் ஆண்டு அமிதாப் பச்சனின் மகனான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்பும் இவர் பல படங்களில் நடித்து வந்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது ஐஸ்வர்யா ராயின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இவர் உருவத்தால் மட்டும் அழகில்லை உள்ளத்தாலும் நடிப்பாலும் இவரின் அழகு மற்றவர்களை கவர்ந்தது என்பதே உண்மை. தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

aiswaryarai-tamil360newz
aiswaryarai-tamil360newz

Leave a Comment