பைக் மீது சானிடைசர் தெளிக்கபட்டதால் ஏற்பட்ட விபரீதம்!! வைரலாகும் வீடியோ.

bike-sanitizer-tamil360newz

Sanitizer sprayed on bike The video is viral: உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தங்களை பாதுகாத்துக்கள்ள மாஸ்க் அணிவது, சனிடைசர் பயன்படுத்துவது என தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்கின்றனர்.

மேலும் இதனையே மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் அறிவுறுத்திவருகின்றனர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. சானிடைசரில் ஆல்கஹாலின் அளவு 60% இருப்பதால் அதனை பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

சனிடைசர் பயன்படுத்திக்கொண்டு கிச்சனுக்கு செல்வது, பைக், கார் போன்ற வாகனங்களில் தெளிப்பதால் அது சூடேறி தீப்பிடிக்க நேரிடும் எனவே அதை கவனத்துடன் பயன்படுத்த வேண்டும். கொரோனா வைரஸின் எச்சரிக்கை நடவடிக்கைக்காக பைக்கில் சனிடைசர் தெளிக்கப்பட்டது. இதன் காரணமாக சூடு பிடித்து எரிய ஆரம்பித்தது.

வாகனத்தில் இருந்தவர் உடனடியாக இறங்கியதால் தப்பினார். மேலும் அருகில் இருந்த காவல்துறையினர் தீயணைப்பு கருவிகளை பயன்படுத்தி தீயை அணைத்தனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

நடிகை ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள இந்த வீடியோவால்!! பாத்ரூம் பாடகர்களுக்கு கொண்டாட்டம்.!!

andrea-jeremiah1-tamil360newz

With this video released by actress Andrea !! Celebration for bathroom singers: உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரசினால் இந்தியாவிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நீட்டித்த வண்ணமே உள்ளது. இதனால் வீட்டிலேயே முடங்கி உள்ள கூலித் தொழிலாளிகள், விவசாயிகள், நடுத்தர மக்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அவர்களுக்கு உதவும் வண்ணம் சினிமா பிரபலங்கள்,  தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள், மத்திய மாநில அரசு என அனைவரும் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா, நடன இயக்குனர் ஜெப்ரி வார்டன், நடிகை வரலட்சுமி இணைந்து நிதி திரட்டுவதற்காக சிறந்த பாடகரை கண்டறிய போட்டி ஒன்றை நடத்த உள்ளனர்.

இதுகுறித்து ஆண்ட்ரியா தனது இன்சடகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் அந்த பதிவில் அவர் கூறியிருப்பது.

”அனைவரும் நலமாகவும் பாதுகாப்பாவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஊரடங்கில் வெளியில் இருக்கும் பாத்ரூம் பாடகர்களுக்கு திறமையானவர்களைக் கண்டறியும் போட்டிக்குள் நுழைய ஒரு வாய்ப்பு. நானும் ஜெஃப்ரியும் கல்லூரிக் காலம் முதலே நண்பர்கள். நாங்கள் இருவரும் இணைந்து பல அற்புதமான மேடை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறோம்.

இந்தக் கடினமான சூழலில் கஷ்டத்தில் இருப்பவர்களுக்கு உதவும் பொருட்டு அவர் இந்த நல்ல காரியத்தை முன்னெடுத்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் எதற்காகக் காத்திருக்கிறீர்கள்? உடனே அந்தப் போட்டிக்குத் தயாராகுங்கள். வெற்றியாளர் நீங்களாகக் கூட இருக்கலாம்”. என அவர் கூறியுள்ளார்.

உச்சி முதல் பாதம் வரை அனுஅனுவாக ஐஸ்வர்யா தத்தா புகைபடத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்.

aishwarya-dutta

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வலம் வந்தவர் ஐஸ்வர்யா தத்தா இவர் ஆரம்பத்தில் குடும்பபங்காக இருக்கும் …

Read more

யானையை பார்த்து மிரண்டு ஓடிய தாய் எருமை.! மிகவும் துணிச்சலாக யானையை விரட்டியடித்த கன்றுகுட்டி வைரலாகும் வீடியோ.!

news

எருமையின் கண்ணு குட்டி ஒன்று யானையை விரட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக யானையை பார்த்தாலே …

Read more

இந்த மாதிரியான புகைபடத்தை விட்டால் சிங்கள்ஸ் நாங்க என்ன பன்னுவோம்.! வைரலாகும் புகைப்படம்.

saranya

சின்னதிறை என்றாலே எப்பொழுதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது ஏனென்றால் எந்த டிவி சேனல் நம்பர் 1 இடத்தை தக்க வைத்து …

Read more

தனது கட்டழகை தானே செல்பி எடுத்து புகைபடத்தை வெளியிட்ட கஸ்தூரி.! வர்ணிக்கும் ரசிகர்கள்.

kasuthri-tamil360newz

சமீபகாலமாக சர்ச்சைக்கு பெயர் போன நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் கஸ்தூரி இவர் எந்த ஒரு சர்ச்சையான விசயாமாக இருந்தாலும் அதில் …

Read more

மரம் அறுக்கும் இயந்திரத்தில் சிக்கிய துப்பட்டா கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடந்த கொடூரம்.!

kovai

கோவை மாவட்டத்தில் சூலூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் இவரின் மனைவியின் பெயர் கல்பனா, இவர் தற்பொழுது ஏழுமாத கர்ப்பமாக இருந்துள்ளார், …

Read more

சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த விந்துஜா இது.! என்ன இப்படி ஜாக்கெட்டுடன் தொப்புளை காட்டி நிக்கிறார்.

indhuja

சீரியலில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் விந்துஜா விக்ரமன். இவர் தற்பொழுது பொண்ணுக்கு தங்க மனசு …

Read more