யானையை பார்த்து மிரண்டு ஓடிய தாய் எருமை.! மிகவும் துணிச்சலாக யானையை விரட்டியடித்த கன்றுகுட்டி வைரலாகும் வீடியோ.!

0
news
news

எருமையின் கண்ணு குட்டி ஒன்று யானையை விரட்டிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொதுவாக யானையை பார்த்தாலே பல மிருகங்கள் கொஞ்சம் பயத்துடனே இருக்கும் இதனை நாம் பலரும் நேரிலும் வீடியோக்களையும் பார்த்திருப்போம்.

இந்த நிலையில் மிகப் பெரிய யானை ஒன்று எருமையை விரட்டி வந்துள்ளது அதனால் எருமை பயந்து வேகமாக ஓடியுள்ளது உடனே எருமையின் கன்றுகுட்டி அந்த யானையை விரட்டியடித்த காட்சி இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.