பிரபல கிரிக்கெட் வீரர் மனைவி கர்ப்பம்.!! வைரலாகும் புகைப்படம்.

0
natasa-stankovic-hardik-pandya-tamil360newz
natasa-stankovic-hardik-pandya-tamil360newz

famous cricketer wife conceive The photo is viral: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் என்று அழைக்கப்படுபவர் ஹர்திக் பாண்டியா. இவர் தொலைக்காட்சி  நடிகை நட்டாஷாவை திருமணம் செய்து கொண்டார்.

எனவே தற்போது ஹார்திக் பாண்டியா தனது மனைவி கர்ப்பமடைந்ததை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு இந்த செய்தியை கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நானும் நட்டாஷாவும் புதிய பயணத்தை மேலும் சிறப்பாக்க முடிவு செய்துள்ளோம். மகிழ்ச்சியாக இருவரும் சேர்ந்து ஒரு புதிய உயிரை எங்கள் வாழ்க்கையில் வரவேற்கக் காத்திருக்கிறோம்.

எங்கள் வாழ்க்கையில் இந்த புதிய பக்கத்தை புரட்டி பார்க்க ஆவலாக இருக்கிறோம். உங்களுடைய வாழ்த்துக்களும் ஆசிர்வாதமும் வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். தற்போது இந்த இன்ஸ்டாகிராம் பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

hardikpandiya-tamil360newz
hardikpandiya-tamil360newz