சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த விந்துஜா இது.! என்ன இப்படி ஜாக்கெட்டுடன் தொப்புளை காட்டி நிக்கிறார்.

0

சீரியலில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் விந்துஜா விக்ரமன். இவர் தற்பொழுது பொண்ணுக்கு தங்க மனசு என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவரது சொந்த ஊர் திருவனந்தபுரம். இவர் ஆரம்பத்தில் வெள்ளித்திரையில் நடிக்கவே தனது பயணத்தை தொடங்கினார் ஆனால் சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெகுநாட்களாக  போராடி வந்தார்.

இந்த நிலையில் அவர் முதன்முதலில் மலையாளப் படமான சர்வோபரி பலகாரன் என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது இருப்பினும் சினிமாவில் இருந்து தான் விலக போவதில்லை என போராடி வந்த அவருக்கு சின்னத்திரையிலிருந்து வாய்ப்புகள் வந்தன.

இதனையடுத்து அதிலும் தனது பயணத்தை மேற்கொண்டு அந்த வகையில் இவர் ஆத்மா சகி, காளி கந்தகி, சந்தனமழா போன்ற பல சீரியல்களில் தனது சிறந்த நடிப்பைவெளிப்படுத்தி பிரபலம் அடையத் தொடங்கினார் இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் 2018 ஆம் ஆண்டு ஒளிபரப்பாக தொடங்கிய பொண்ணுக்கு தங்க மனசு என்ற சீரியலில் 103 வது எபிசோடு வரை நடித்து வந்த ஹீரோயின் ராதிகா ராவ்விலகிக்கொண்டார் இதனையடுத்து அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்தி தற்போது தமிழ் சீரியலில் சிறப்பாக நடித்து வருகிறார் இதன் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் பெரும்பாலும் சீரியலில் குடும்ப பாங்காக நடித்து வந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை அள்ளி வீசியுள்ளார் அத்தகைய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் வெகு விரைவில் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெறுவீர்கள் ஏனென்றால் சீரியலில் சிறப்பாக நடித்து வருகிறார்.  சமீபகாலமாக பல சீரியல் சீரியல் நடிகை வெள்ளித்திரையில் ஆட்டம் போட்டு வருகிறது போல உங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் என கூறிவருகின்றனர்.

vinthuja-vikraman
vinthuja-vikraman
vinthuja-vikraman
vinthuja-vikraman
vinthuja-vikraman
vinthuja-vikraman