நடிகர் சென்ராயன் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பாக இந்த வேலையை தான் செய்து வந்தார்.!

sendrayan

காமெடி நடிகர்களில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் சென்ராயன். இவர் தனது நடிப்புத் திறமையினால் ரசிகர்களை …

Read more

தளபதி விஜய் கடைசி 5 திரைப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா.? விவரம் இதோ.

vijay

தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் நடிக்க தொடங்கிய நாளிலிருந்து இன்று வரையுலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருவர் …

Read more

நீச்சல் குளத்தில் இரண்டுகையையும் தூக்கிக்கொண்டு செம்மயாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.! வைரலாகும் புகைப்படம்.

malavika mohanan

malavika mohanan photo:தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது விஜய் …

Read more

விஜயின் 50 வது திரைப்படத்திற்கு முதலில் இந்த பெயர் தான் வைக்கப்பட்டது.! அதன் பிறகு தான் சுறா எல்லாம்…

vijay-tamil360newz

thalapathy vijay 50th movie:தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய். விஜயின் 50வது படமான …

Read more

வெளியிட்ட ஒரே ஒரு புகைப்படத்தால் ரசிகர்களிடம் மாட்டிகொண்டு தவிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! இது தான் வாண்டடா வந்து மாட்டுறதோ.

aishwarya rajesh

aiswarya rajesh: தமிழ் சினிமாவில் பல எதிர்ப்புகளையும் தாண்டி தனது விடா முயற்சியினால் தற்போது சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி …

Read more

குச்சிப்புடி நடனம் ஆடி ரசிகர்களின் இதயத்தை துடிதுடிக்க வைத்த லக்ஷ்மி மேனன்.! வைரலாகும் வீடியோ.

lakshmi menon

actress lakshmi menon dance video: சில நடிகைகள் தனது முதல் படத்திலேயே தனது நடிப்புத் திறமையினால் எளிதில் பிரபலம் அடைந்து விடுவார்கள் அந்த வகையில் எஸ்பி பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரபாண்டி திரைப்படத்தின் மூலம் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை லட்சுமி மேனன்.

இதனைத் தொடர்ந்தே கும்கி, ஜிகர்தண்டா, குட்டிப்புலி, மஞ்சப்பை உட்பட இன்னும் ஏராளமான பல வெற்றி படங்களை தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பிறகு கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து ரெக்க திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் கல்லூரியில் படிப்பைத் தொடரவேண்டும் என்ற காரணத்தினால் சில காலங்கள் படிப்பைத் தொடர்ந்து வந்தார். ஆனால் கல்லூரி முடித்து வரும்பொழுது மிகவும் குண்டாக இருந்ததால் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே தற்பொழுது தண்டனை சரியாக பயன்படுத்திக்கொண்டு லட்சுமிமேனன்ஸ்ஸ் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறி மிகவும் ஸ்லிம்மாக உள்ளார். அந்த வகையில் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ரிசன்டாக குச்சிப்புடி நடனம் ஆடும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன அழகு என்று வியந்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CE9kn8qDEoF/

வைகை புயல் வடிவேலு சினிமா உலகில் வருவதற்கு முன்பாக இந்த வேலையை தான் செய்து வந்தார்.

vadivel

தன்னுடைய நடிப்புத் திறமையினாலும் விடா முயற்சியினாலும் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. இவரை பிடிக்காதவர்கள் …

Read more

சிங்கம் புலி பட ஆண்டி தற்பொழுது இந்த வேலையை தான் செய்து வருகிறார்.! என் செல்லதுக்கே இந்த நிலைமையா கதறும் ரசிகர்கள்.

neelu

பல நடிகைகள் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமடைந்த விட்டு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத …

Read more

நடிகை மியா ஜார்ஜ் கல்யாண புகைபடத்தை பார்த்து.! வருந்தும் ரசிகர்கள்.

miya geogery

miya george photos:தமிழ் சினிமா உலகில் குடும்ப குத்துவிளக்காக நடித்து ரசிகர்கள் மனதில் நான்கைந்து படங்களிலேயே வெகுவாக கவர்ந்தவர் தான் …

Read more

16 வயதினிலே படத்துக்கு பிறகு இருவரும் ஒன்றாக இணைந்த திரைப்படம் எது தெரியுமா.? இவர்களுடன் இந்த மாஸ் ஹீரோவும் நடித்துள்ளார்.

rajini and kamal

தமிழ் சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டு சிறப்பாக வலம் வந்து …

Read more

தனுஷ், சிவகார்த்திகேயன் படங்களுக்கு ஆப்பு வைத்த சினிமா நடிகைகள்.? படம் அவ்வளவு தானோ பாடாய் படும் தயாரிப்பாளர்கள்.

danush and sivakarthikeyan 2

சினிமா உலகில் சமீபகாலமாக பிரபலங்கள் பலரும் போதை பொருள் பயன்படுத்துவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது சிபிஐ மற்றும் காவல்துறையினர் …

Read more

லாஸ்லியாவின் அழகைப் பார்த்து உச்சுக் கொட்டும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைப்படம்.

losliya

lasliya photo: சினிமா உலகில் ஒரு நடிகையாக உள்நுழைய சற்று அழகும் மற்றும் புன்னகையால் வசீகரிக்கும் சிரிப்பும் இருந்தால் போதும் …

Read more