குச்சிப்புடி நடனம் ஆடி ரசிகர்களின் இதயத்தை துடிதுடிக்க வைத்த லக்ஷ்மி மேனன்.! வைரலாகும் வீடியோ.

0

actress lakshmi menon dance video: சில நடிகைகள் தனது முதல் படத்திலேயே தனது நடிப்புத் திறமையினால் எளிதில் பிரபலம் அடைந்து விடுவார்கள் அந்த வகையில் எஸ்பி பிரபாகரன் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரபாண்டி திரைப்படத்தின் மூலம் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமடைந்தவர் நடிகை லட்சுமி மேனன்.

இதனைத் தொடர்ந்தே கும்கி, ஜிகர்தண்டா, குட்டிப்புலி, மஞ்சப்பை உட்பட இன்னும் ஏராளமான பல வெற்றி படங்களை தொடர்ந்து நடித்து வந்தார். அதன் பிறகு கடைசியாக விஜய் சேதுபதியுடன் இணைந்து ரெக்க திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில் இவர் கல்லூரியில் படிப்பைத் தொடரவேண்டும் என்ற காரணத்தினால் சில காலங்கள் படிப்பைத் தொடர்ந்து வந்தார். ஆனால் கல்லூரி முடித்து வரும்பொழுது மிகவும் குண்டாக இருந்ததால் இவருக்கு படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

எனவே தற்பொழுது தண்டனை சரியாக பயன்படுத்திக்கொண்டு லட்சுமிமேனன்ஸ்ஸ் மீண்டும் பழைய நிலைமைக்கு மாறி மிகவும் ஸ்லிம்மாக உள்ளார். அந்த வகையில் தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது ரிசன்டாக குச்சிப்புடி நடனம் ஆடும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் இப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன அழகு என்று வியந்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.