சிங்கம் புலி பட ஆண்டி தற்பொழுது இந்த வேலையை தான் செய்து வருகிறார்.! என் செல்லதுக்கே இந்த நிலைமையா கதறும் ரசிகர்கள்.

0

பல நடிகைகள் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமடைந்த விட்டு பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத காரணத்தினால் சினிமாவை விட்டு விலகி விடுவார்கள். இன்னும் சில நடிகைகள் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து சொல்லும் அளவிற்கு பிரபலம் அடையாத காரணத்தினால் அவர்கள் யார் என்றும் ஏன் அவர்கள் பெயர்கூட தெரியாது.

அந்தவகையில் ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நீது இவர் தமிழ் சினிமாவில் ஆயுத எழுத்து என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து வில்லன், ஆஞ்சநேயா, குண்டக்க மண்டக்க உட்பட இன்னும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவர் இவ்வாறு பல படங்களில் நடித்திருந்தாலும் புலி சிங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார்.

இந்தப் படத்தில் ஆண்டி என்ன என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர்தான் நீலு. இப்படத்தில் ஜீவா இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இப்படத்தில் ஜீவா ஆண்டி சைட் அடித்துக் கொண்டிருப்பார் அதில் ஒரு டு ஸ்ட் என்றால் ஜீவாவின் தோழியின் அம்மா தான் இந்த ஆண்டி இந்த சீன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் நிலுவிடம் தற்பொழுது பேட்டி எடுக்கும் பொழுது நீளும் இந்தப் படத்தினைப் பற்றி சில விஷயங்களை கூறியிருந்தார் அதாவது இந்த படத்தில் ஜீவா சைட் அடிக்கும் பொழுது வெறும் சைட் அடிக்கிறாள் பெரிதாக ஒன்றுமில்லை என்று நினைத்தேன் ஆனால் இப் படத்தினைப் பார்க்கும் போதுதான் தெரிந்தது அதனை மிகவும் கிளாமராக காட்டியிருந்தார்கள் இப்படத்திற்கு பிறகு நான் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டேன் இந்நிலையில் தற்போது நான் பியூட்டிசன்னாக வேலை செய்து வருகிறேன் என்று கூறி இருந்தார்.