வைகை புயல் வடிவேலு சினிமா உலகில் வருவதற்கு முன்பாக இந்த வேலையை தான் செய்து வந்தார்.

0

தன்னுடைய நடிப்புத் திறமையினாலும் விடா முயற்சியினாலும் திரை உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் வடிவேலு. இவரை பிடிக்காதவர்கள் என்று எவரும் இல்லை என்பதுதான் உண்மை. இவருடைய நடிப்புத் திறமையும், பாடி லாங்குவேஜ் இந்த இரண்டும் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இவர் நடித்த பல காமெடிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது அந்த வகையில் ஒன்று தான் அந்த படாத இடத்தில் படப் போகிறது இந்த காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேமஸ் ஆனது.

அந்த வகையில் இவர் நடிப்புத் திறமையினால் வைகை புயல் வடிவேலு என்று அனைவராலும் போற்றப்பட்டது இவர் முதலில் ஜோசியர் ஆகத்தான் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன்பிறகு தனது நடிப்புத் திறமையினால் இவருக்கு ஏராளமான படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது அதுவும் ராஜ் நடிகர் ராஜ்கிரண் தான் இப்படத்தில் நடிக்க வடிவேலுது வாய்ப்பு கொடுத்தாராம் இப்படத்தில் நடித்து முடித்த பிறகு நான் ஊருக்கு போறேன் என்று ராஜ்கிரண் இடம் வடிவேல் சொன்னாராம் அதற்கு ராஜ்கிரன் ஊருக்கு போய் என்ன செய்வீங்க என கேட்டதற்கு பழையபடி போட்டோ பிரேம் போட வேண்டியதுதான் என்றே வடிவேல் கூறினாராம்.

அதற்கு ராஜ்கிரண் நீங்க ஊருக்கு போக வேண்டாம் என்னுடைய அலுவலகத்திலேயே பணியாற்றுங்கள் என்று ராஜ்கிரண் கூறி அவரின் தலையெழுத்தை மாற்றினாராம்.