தளபதி விஜய் கடைசி 5 திரைப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் தெரியுமா.? விவரம் இதோ.

0

தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் நடிக்க தொடங்கிய நாளிலிருந்து இன்று வரையுலும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து வருவர் நடிகர் விஜய்.

இந்நிலையில் இவர் நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஏராளமான பல வெற்றி படங்களை தந்து திரையுலகின் ஒரு அங்கமாக திகழ்கிறார்.

இந்த நிலையில் தற்பொழுது வரை விஜய் 64 படங்களில் நடித்து முடித்துள்ளார். அந்த வகையில் இவருடைய 64ஆவது படம்தான் மாஸ்டர் இத்திரைப்படம் லாக்டவுன் காரணமாக ரிலீசாகும் தேதி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

இதனை தொடர்ந்து இவருடைய 65 ஆவது படத்தை ஏ ஆர் முருகதாஸ் இடம் ஒப்படைத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. தகவல் வெளியாகி உள்ளது.

இவர் நடித்த டீசண்டான 5 படங்கள் மிகப்பெரிய வசூல்லை எட்டி உள்ளது அந்த வகையில் பிகில் திரைப்படம் கூட ரசிகர்கள் மத்தியில் 300 கோடி வரை வசூலித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது இந்த 5படங்களுக்காக விஜய் எவ்வளவு சம்பளம் வாங்கி உள்ளார் என்பதை தற்போது காண்போம்.

மாஸ்டர்= ரூபாய் 80 கோடி

பிகில் =ரூபாய் 50 கோடி

சர்க்கார்= ரூபாய் 35 கோடி

மெர்சல்= ரூபாய் 25 கோடி

பைரவா= ரூபாய் 25 கோடி