நீச்சல் குளத்தில் இரண்டுகையையும் தூக்கிக்கொண்டு செம்மயாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்.! வைரலாகும் புகைப்படம்.

malavika mohanan photo:தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் தற்போது விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் முதலில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தற்போது லாக்டவுன் என்பதனால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் பல நடிகைகள் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் மாளவிகா மோகனன் தனது கவர்ச்சியான புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது எடுத்த கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

https://www.instagram.com/p/CFCFCkXAFch/?utm_source=ig_embed

Leave a Comment