அஜித் இதனை பேருக்கு பல உதவிகளை செய்துயுள்ளார்.! பிரபல அரசியல்வாதி அதிரடி பதிவு.

ajith

தல அஜித் சினிமா உலகில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அத்தகைய படங்கள் வெற்றி தோல்வி அடைகின்றன. இது …

Read more

“ஏடிஎம்மில் நுழைந்த பிச்சைக்காரன் அங்கிருந்த வாட்ச்மேன் செய்ததைப் பாருங்கள்”

atm

இப்பொழுது நம் நாடு இருக்கின்ற சூழ்நிலையில் படித்த பட்டதாரிகள் இருக்கும் அளவிற்கு பிச்சைக்காரர்களும் அதிகமாகவே இருக்கிறார்கள். என்னதான் நம் நாடு …

Read more

மீராமிதுனை கதறவிடும் ஜோ மைக்கேலுக்கு இவ்வளவு அழகான மனைவியா!! எப்படி இருக்கிறார் பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்

joe michae

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே …

Read more

ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் உலக அளவில் பிரபலம் அடைந்த விஜய்.! சந்தோஷத்தில் தூள்ளி குதிக்கும் ரசிகர்கள்.

vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது நாம் …

Read more

மார்டன் உடையில் செம்ம சூப்பராக உலாவந்த சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி.! வைரலாகும் வீடியோ.

rajalakshmi

super singer rajalakshmi video: விஜய் டிவி தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் தொடர்ச்சியாக நடந்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியின் மூலம் பல சிங்கர்கள் அறிமுகமானார்கள்.

அந்த வகையில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பிரபலமடைந்த தம்பதியர்கள் தான் ராஜலட்சுமி மற்றும் செந்தில். தனது பாடல் திறமையினால் இளசுகள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஒன்றில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இவர்கள் ஒரு பேட்டியில் நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். தற்பொழுது வரை எங்களுக்குள் சண்டை என்ற ஒன்று நடந்ததே இல்லை.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனாவிற்கு வளைகாப்பு நடந்தது அதற்கு கூட செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் சென்றிருந்தார்கள்.

இவ்வாறு சின்னத்திரையில் பிசியாக இருந்த வரும் இவர்கள் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்சிங்கர் சம்பியன் ஆஃ சம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள் அதில் எப்பொழுதும் கிராமத்துப் பெண்ணைப் போல புடவையில் வரும் ராஜலட்சுமி திடீரென்று மாடன் உடையில் மேடைக்கு வந்ததை பார்த்த நடுவர்கள் ஆச்சரியப்பட்டு விட்டார்கள்.

இந்தநிலையில் அப்போது நடுவர்களின் ரியாக்ஷனை எக்ஸ் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் கள். இதோ அந்த வீடியோ.

பாலா சொன்ன ஒரு வார்த்தை கதறி அழுத தீனா.! வீடியோவை பார்த்து கண்கலங்கிய ரசிகர்கள்.

bala

vijay tv bala video: விஜய் டிவியில் தொடர்ந்து வித்தியாசமான பல காமெடி ஷோ களை நடத்தி வருகிறது. தற்போது மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த தொலைக்காட்சி என்றால் அது விஜய் டிவிதான்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களும் பல நிகழ்ச்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது முரட்டு சிங்கிள் என்ற நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து ஒளிபரப்பாக உள்ளது அந்நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

இந்நிகழ்ச்சியில் பல வெள்ளித்திரை பிரபலங்களும், சின்னத்திரை பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். அந்த வகையில் அதில் தனது காமெடி திறமையினால் பிரபலமடைந்த வெட்டுக்கிளி பாலா எமோஷனலாக அழுதுகொண்டே நான் பர்பாமன்ஸ் செய்யும் பொழுது என் மேல் சுட சுட இருக்கும் டீயை கூட ஊத்தி உள்ளார்கள் என்று மிகவும் வருத்தமாக தெரிவித்தார்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த தீனாவும் பாலா அழுததைப் பார்த்து தினமும் அழுது கொண்டே எங்களுக்கு பலர் கேவலமாக திட்டி மெசேஜ் அனுப்புவார்கள். ஆனால் ஒரு சிலர் நீங்கள் இருந்தால் தான் நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம் உங்கள் காமெடி மிகவும் சூப்பராக இருக்கிறது என்று கூறுவார்கள்.

அவர்களுக்காக மட்டும் தான் நாங்கள் இன்று வரையிலும் காமெடி நடிகராக இருந்து வருகிறோம் என்று கூறியிருப்பார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

தல அஜித் நடித்த இந்த திரைபடத்தில் நடிக்க விஜய்க்கு ரொம்ப ஆசையாம்.! அவரே கூறிய தகவல்.

ajith and vijay

தமிழ் சினிமாவில் உச்ச கட்ட நடிகர்களாக கொடிகட்டி பறப்பவர்கள் நடிகர் விஜய் மற்றும் அஜீத் தான். அதுமட்டுமல்லாமல் விஜய் நடிப்பில் …

Read more

அரை டவுசரை மாட்டிக்கொண்டு தொடையை முழுவதுமாக காட்டிய தமன்னா.! வைரலாகும் புகைப்படம்.

actress tamanaah photo; தமன்னா சினிமாவுலகில் நடிக்க தொடங்கிய ஆரம்பத்தில் பட வாய்ப்பை கைப்பற்ற வாயை திறக்காமல் சொல்லுகின்றதை மட்டும் …

Read more

படுக்கை அறை புகைபடத்தை முதன் முதலாக பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன்.! வைரலாகும் புகைப்படம்.

anupamma parameshwaran

பிற மொழி படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகைகள் தமிழ் சினிமாவில் ஊடுருவது வழக்கம் அப்படி எங்கேயோ ஒரு …

Read more

ஒரு வாரம் கழித்து வடிவேல் பாலாஜி இறப்பு குறித்து பேசிய பிரபல தொகுப்பாளினி.! கொந்தளித்த ரசிகர்கள்.

சமீபகாலமாக சின்னத்திரை பிரபலங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து கொண்டிருக்கின்றனர் அதற்கு காரணம் தொலைக்காட்சிகள் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலம் …

Read more

அரைகுறை ஆடையில் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் அதுல்யா ரவி.! வைரலாகும் வீடியோ.

athulya ravi

சினிமா உலகில் பிரபலமடைந்த நடிகர் நடிகைகளை அவரது ரசிகர்கள் பின்பற்றுவது வழக்கம் அதிலும் தற்போது இருக்கும் காலகட்டத்தில் பிரபலங்களை சமூக வலைதளங்கள் மூலம் பல கோடி பேர் பின்பற்றி வருகின்றனர் அத்தகைய ரசிகர்களுக்காக பிரபலங்கள் பலரும் தற்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியீட்டு அவர்களின் ஆதரவையும் வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.

அப்படி சமீப காலமாக கவர்ச்சி நடிகைகள் தான் இதனை அதிகமாக பின்பற்றி வந்தார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், கவர்ச்சி காட்டாத நடிகைகளும் தற்பொழுது அதனை பின்பற்றிவரும் ரசிகர்களுக்காக அவ்வபொழுது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் தற்போது இந்த களத்தில் குதித்து ரசிகர்களின் ஆதரவை பலமடங்கு அதிகரித்து கொண்டவர்தான் நடிகை அதுல்யா ரவி.

இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்க தொடங்கியது இருப்பினும் அவர் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக சினிமா உலகில் துளிகூட கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்தார். இருப்பினும் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து கொண்டேதான் இருந்தது.

அதனை தற்போது நன்கு புரிந்து கொண்ட அவர் அத்தகைய ரசிகர்களாக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் தற்போது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CFKS5eRBi_p/