மார்டன் உடையில் செம்ம சூப்பராக உலாவந்த சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி.! வைரலாகும் வீடியோ.

0

super singer rajalakshmi video: விஜய் டிவி தொடங்கிய நாள் முதல் இன்று வரையிலும் தொடர்ச்சியாக நடந்து வரும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சியின் மூலம் பல சிங்கர்கள் அறிமுகமானார்கள்.

அந்த வகையில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று பிரபலமடைந்த தம்பதியர்கள் தான் ராஜலட்சுமி மற்றும் செந்தில். தனது பாடல் திறமையினால் இளசுகள் மனதை வெகுவாக கவர்ந்தார்.

இதன் மூலம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் ஒன்றில் கலந்து கொண்டு பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார். இவர்கள் ஒரு பேட்டியில் நாங்கள் இருவரும் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டோம். தற்பொழுது வரை எங்களுக்குள் சண்டை என்ற ஒன்று நடந்ததே இல்லை.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மீனாவிற்கு வளைகாப்பு நடந்தது அதற்கு கூட செந்தில் மற்றும் ராஜலட்சுமி இருவரும் சென்றிருந்தார்கள்.

இவ்வாறு சின்னத்திரையில் பிசியாக இருந்த வரும் இவர்கள் அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர்சிங்கர் சம்பியன் ஆஃ சம்பியன்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறார்கள் அதில் எப்பொழுதும் கிராமத்துப் பெண்ணைப் போல புடவையில் வரும் ராஜலட்சுமி திடீரென்று மாடன் உடையில் மேடைக்கு வந்ததை பார்த்த நடுவர்கள் ஆச்சரியப்பட்டு விட்டார்கள்.

இந்தநிலையில் அப்போது நடுவர்களின் ரியாக்ஷனை எக்ஸ் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் கள். இதோ அந்த வீடியோ.