மீராமிதுனை கதறவிடும் ஜோ மைக்கேலுக்கு இவ்வளவு அழகான மனைவியா!! எப்படி இருக்கிறார் பாருங்கள்.! வைரலாகும் புகைப்படம்

0

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா மிதுன். இவர் பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே பலரது மீது சர்ச்சையை ஏற்படுத்தினார். அதிலும் முக்கியமாக சேரன் மீது பெரிய குற்றச்சாட்டை வைத்தார். இதன் மூலம் சர்ச்சை நடிகை என்று அனைவராலும் கூறப்பட்ட இவர்.

இவர் செய்த சில தவறுகளினால் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு ரசிகர்கள் வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். அதன் பிறகும் அடங்காமல் மீராமிதுன் பலர் மீது சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா இவர்களின் மீதும் இவர்களின் மனைவியின் மீதும் பல சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார் இதற்கு ரசிகர்கள் பலர் எதிர்ப்புகளை தெரிவித்து மீராமிதுன் திட்டி வந்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் பல பிரபலங்களும் இவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஜோ மைக்கேல் என்பவர் மீரா மிதுன் சொல்லும் ஒவ்வொரு வரிகளுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் தனது டுவிட்டர் பக்கத்தில் மீராமிதுன் உண்மையான முகத்தை அனைவருக்கும் தெரியப்படுத்தினார்.

இவர் மீதமிருக்கும் எதிராக இருந்ததால் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தற்போது இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி விட்டது.

இந்த நிலையில் தற்போது ஜோ மைக்கேல் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜோ மைக்கிலிற்க்கு இவ்வளவு அழகான மனைவியா என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.