அரைகுறை ஆடையில் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் அதுல்யா ரவி.! வைரலாகும் வீடியோ.

0

சினிமா உலகில் பிரபலமடைந்த நடிகர் நடிகைகளை அவரது ரசிகர்கள் பின்பற்றுவது வழக்கம் அதிலும் தற்போது இருக்கும் காலகட்டத்தில் பிரபலங்களை சமூக வலைதளங்கள் மூலம் பல கோடி பேர் பின்பற்றி வருகின்றனர் அத்தகைய ரசிகர்களுக்காக பிரபலங்கள் பலரும் தற்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியீட்டு அவர்களின் ஆதரவையும் வெகுவாக கவர்ந்து வருகின்றனர்.

அப்படி சமீப காலமாக கவர்ச்சி நடிகைகள் தான் இதனை அதிகமாக பின்பற்றி வந்தார்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், கவர்ச்சி காட்டாத நடிகைகளும் தற்பொழுது அதனை பின்பற்றிவரும் ரசிகர்களுக்காக அவ்வபொழுது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் அந்த வகையில் தற்போது இந்த களத்தில் குதித்து ரசிகர்களின் ஆதரவை பலமடங்கு அதிகரித்து கொண்டவர்தான் நடிகை அதுல்யா ரவி.

இவர் தமிழில் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரிக்க தொடங்கியது இருப்பினும் அவர் அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக சினிமா உலகில் துளிகூட கவர்ச்சி காட்டாமல் இருந்து வந்தார். இருப்பினும் இவருக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து கொண்டேதான் இருந்தது.

அதனை தற்போது நன்கு புரிந்து கொண்ட அவர் அத்தகைய ரசிகர்களாக அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வந்த அவர் தற்போது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதோ அந்த வீடியோ.