சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ரிலீஸ் தேதி எப்பொழுது தெரியுமா.!

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் நடித்த எல்லா திரைப்படங்களும் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது மட்டுமல்லாமல் நல்ல விமர்சனத்தையும் பெற்றிருக்கும். …

Read more

சிவகார்த்திகேயன் குடும்பத்தினருடன் எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.! இதோ அந்த புகைப்படம்.!

sivakarthikeyan

சிவகார்த்திகேயன் தற்போது நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்திலும் ரவிக்குமார் இயக்கத்தில் அயலாம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சிவகார்த்திகேயன் …

Read more

சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு தீபாவளி சிறப்பு விருந்து.! புதிய அப்டேட்

sivakarthikeyan doctor

நடிகர் சிவகார்த்திகேயன் கோலமாவு கோகிலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தை கே கே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை எஸ் கே ப்ரோடக்ஷன் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், வினய்,  யோகிபாபு,  போன்ற பலரும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திலிருந்து செல்லம்மா,  நெஞ்சமே போன்ற பாடல்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் இந்தத் திரைப்படம் 2021 கோடை விடுமுறைக்கு வெளிவர உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்திலிருந்து தீபாவளி அப்டேட்டாக  வீடியோ போஸ்டரை  வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த வீடியோ.

மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த நடிகையா இது.! என்னாமா மார்டனா இருக்கிறார் பார்த்தீர்களா

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மனங்கொத்தி பறவை திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் …

Read more

18 வயதில் சிவகார்த்திகேயன் தன் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.!! வைரலாகும் புகைப்படம்.

sivakarthi

sivakarthikeyan in teenage with his wife photo viral:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் …

Read more

நண்பர்கள் கதையை வைத்து எடுத்து வெற்றி பெற்ற திரைப்படங்கள்.!! லிஸ்ட் இதோ.

surya

actors who got success in acting friendship theme movie:தமிழ் திரைப்படத்தில் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர்கள் …

Read more

மறைந்த வடிவேல் பாலாஜி குடும்பத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த உதவி!!

vadivelbalaji

actor sivakarthikeyan help vadivel balaji family: வடிவேல் பாலாஜி நேற்று மாரடைப்பு காரணமாக சென்னை இந்திரா காந்தி மருத்துவமனையில் …

Read more

அனிருத், சிவகார்த்திகேயன் நடனமாடும் டாக்டர் பட பாடல் வீடியோ!! இதோ உங்களுக்காக.

aniruth-siva

தமிழ் சினிமாவில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது கடின உழைப்பால் தொகுப்பாளராக  பிரபல தொலைக்காட்சியில் பணிபுரிந்து அதன்மூலம் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வெள்ளித்திரையில் வாய்ப்பைப் பெற்றவர், தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர், தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராகவும் இருப்பவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன்.

இவர் தற்போது  டாக்டர் என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த திரைப்படத்தை கோலமாவு கோகிலா திரைப்படத்தின் இயக்குனரான நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படம்  திரையரங்குகள் திறக்கபட்டவுடன் ரிலீஸாகும் என கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் செல்லமா பாடல் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பாடல் 25 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இசையமைப்பாளர் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாடல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் சிவகார்த்திகேயனும் அனிருத்தும் இணைந்து இந்தப் பாடலுக்கு நடனமாடும் வீடியோ வெளியாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CET9gpPhhGi/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

உன்ன வச்சு ஒரு படம் தானே இயக்கினேன்.! இயக்குனராக இருந்த என்ன அசிஸ்டண்ட் இயக்குனராக ஆக்கிட்டியே.! முன்னணி நடிகரை நினைத்து புலம்பும் இயக்குனர்.

தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் ஒரே திரைப்படத்தின் மூலம் பேரும் புகழும் பெற்று விடுவார்கள், அந்த வகையில் பல …

Read more

சினிமாவிற்கு வந்து சில வருடங்கள் தான் ஆகுது.! அதற்குள் சிவகார்த்திகேயன் எத்தனை கோடி சொத்து சேர்த்துள்ளார் தெரியுமா.?

sivakarthikeyan tamil360newz

sivakarthikeyan : நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் இவர் முதன் முதல் 2012ம் ஆண்டு …

Read more

நடிகர் சிவகர்த்திகேயனை வசூலில் தூக்கி விட்ட டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ.!

sivakarthikeyan

சினிமா உலகில் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர்கள் ஆரம்பத்தில் சில வேறு சில வேலைகளை பார்த்துஅதன் பின்  தனது …

Read more