நண்பர்கள் கதையை வைத்து எடுத்து வெற்றி பெற்ற திரைப்படங்கள்.!! லிஸ்ட் இதோ.

actors who got success in acting friendship theme movie:தமிழ் திரைப்படத்தில் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர்கள் பட்டியலைப் பார்க்கலாம்.

1.மெட்ராஸ். காளி அன்பு: மெட்ராஸ் திரைப்படத்தில் காளி மற்றும் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்த கார்த்திக் மற்றும் அன்பரசன் இந்த படத்துக்காக பல விருதுகளை வென்றுள்ளனர். இந்தத் திரைப்படம் மெட்ராஸ் நகரை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் இவர்களின் நட்பு பெருமளவில் பேசப்பட்டிருக்கும்.

2.சுப்ரமணியபுரம். அழகர்,  பரமன்: இந்த திரைப்படத்தில் ஜெய் மற்றும் சசிகுமார் நண்பர்களாக நடித்து  சிறந்த நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் கதை மற்றும் கருத்து மக்கள் மத்தியில் பேசப்பட்டது.

3.பிதாமகன்.  சக்தி,  சித்தன்: இந்த திரைப்படத்தில் விக்ரம் மற்றும் சூரியா ஆகியோர் தங்களது சிறந்த நடிப்பை வெளிக்காட்டிக் இருப்பார்கள். விக்ரம், சூர்யாவிற்கு இருக்கும் நட்பு இந்த திரைப்படத்தில் முக்கிய கதையாகும்.

4.தளபதி. சூர்யா,  தேவராஜ்.: ரஜினி மற்றும் மமுட்டி நடித்துள்ள இந்த திரைப்படத்தில் நட்பிற்க்காக தனது குடும்பத்தையே எதிர்ப்பார் நடிகர் ரஜினி. பின்பு தனது குடும்பத்துடன் இணைவாரா இல்லையா என்பதே கதை. 5.பாட்ஷா. மாணிக் பாட்ஷா அன்வர் பாட்ஷா: இந்த திரைப்படத்தில் உயிர் நண்பனை கொன்றவனை பழி வாங்கும் கதையாகும்.

6.வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி இணைந்து நடித்த தங்களது சிறந்த நடிப்பை வெளிபடுத்தி இருப்பார்கள். இந்த திரைப்படத்தில் இவர்களின் நட்பு பெருமளவில் பேசப்பட்டிருக்கும்.

Leave a Comment