மனம் கொத்தி பறவை படத்தில் நடித்த நடிகையா இது.! என்னாமா மார்டனா இருக்கிறார் பார்த்தீர்களா

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 2012 ஆம் ஆண்டு வெளிவந்த மனங்கொத்தி பறவை திரைப்படம் ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அதனைத்தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது அவருக்கு மட்டுமல்லாமல் அந்த திரைப் படத்தில் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஆத்மீயவுக்கும் இது ஒரு வெற்றிப் படமாக அமைந்தது.

ஆத்மியா இந்த திரைப்படத்தில் கிடைத்த வெற்றியின் மூலம் அதனை தொடர்ந்து  மலையாளத்தில் 10 படங்களுக்கு மேல் நடித்து வந்தார்.

அதுமட்டுமல்லாமல் தமிழிலும் போங்கடி நீங்களும் உங்க காதலும்,  காவியான்  போன்ற படங்களிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மற்ற நடிகைகளை போலவே இவரும் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.

athmiya2
athmiya2
athmiya3
athmiya3
athmiya1
athmiya1
Photo shared by Athmiya🤩 on November
Photo shared by Athmiya🤩 on November

Leave a Comment