விண்ணைத்தாண்டி வருவாயா படத்திலிருந்து முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா.? அப்போ சிம்புவுக்கு முன்னாடி இவர்தானா…

Vinnaithaandi Varuvaayaa

Vinnaithaandi Varuvaayaa : இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்த பிரபலம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை தந்து வரும் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளியானது. காதல் கதையம்சம் கொண்ட படமாக உருவான விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு மக்கள் … Read more

திருநங்கையாக மாறப்போகும் சிம்பு.. இதற்கெல்லாம் காரணம் தனுஷ் தானா.?

Dhanush vs Simbu

Dhanush vs Simbu: தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் தனது 48வது படத்தில் நடிக்க உள்ளார் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள். பல மாதங்களாக இந்த படத்தின் பிரீ ப்ரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். மேலும் வரலாற்று கதை அம்சம் கொண்ட படமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் சிம்பு 48வது படத்தின் போஸ்டர் வெளியானது … Read more

சம்மருக்கு காத்து வாங்க போகும் திரையரங்கம்.. ஒரேடியாக பின்னுக்கு போகும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்..

2024 New movies

2024 New movies: கடந்தாண்டு தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் வரை வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அதே போல் இந்த வருடம் கடந்த வருடத்தை வசூலில் நல்லா வரவேற்பினை பெறும் எனவும் ஏராளமான நடிகர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனவரி மாதம் வெளியான படங்கள் சொல்லும் அளவிற்கு வசூலை பெறவில்லை. இதனை அடுத்து இந்த ஆண்டு ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, சிம்பு, தனுஷ், … Read more

சிம்புவால் சீரழிந்த ஆறு நடிகைகள்… சார்மி முதல் நிதி அகர்வால் வரை இத்தனை நடிகைகளா..

actor simbu

Actor Simbu: பொதுவாக நடிகர் நடிகைகள் ஒன்றாக இணைந்து தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்தாலே இவர்கள் காதலித்து வருவதாக பல வதந்திகள் வெளியாவது வழக்கம். என்னதான் காலம் மாறினாலும் தற்பொழுது வரையிலும் நடிகர்கள் நடிகைகளின் மீது இருக்கும் சர்ச்சைகள் குறைந்தபாடு கிடையாது. அப்படி சிம்புடன் கிசுகிசுக்கப்பட்டு சின்னாப் பின்னமான ஆறு நடிகைகள் குறித்து பார்க்கலாம். 1. சிம்பு – சார்மி: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு தற்பொழுது முன்னணி நடிகராக தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து … Read more

மீண்டும் இரண்டாவது முறையாக வெற்றிமாறன் படத்தை தவறவிட்ட சிம்பு..! உண்மையை உடைத்த சுரேஷ் காமாட்சி…

Dhanush - Vetrimaaran

Dhanush – Vetrimaaran: இயக்குனர் வெற்றிமாறன் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் நிலையில் இவர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். வெற்றிமாறன் இதுவரையிலும் ஆறு திரைப்படங்களை இயக்கி உள்ளார் இந்த ஆறு திரைப்படங்களுமே பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. மேலும் இரண்டு திரைப்படங்கள் தேசிய விருதுக்களையும் பெற்ற சூழலில் தற்பொழுது விடுதலை 2 வெளியாக இருக்கிறது. பிறகு சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தினை உருவாக்க உள்ளார். தனுஷை வைத்து வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படம் தேசிய … Read more

சினிமாவில் கூட இருந்தவர்களை தம்பியாக நினைத்து வளர்த்து விட்டு அழகு பார்த்த 5 பிரபலங்கள்.. நன்றி மறந்த சிவகார்த்திகேயன்..

tamil actors

Tamil Actors: சினிமாவில் பிரபலமாக வேண்டும் என சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி வாய்ப்பு தேடியவர்கள், சினிமாவிற்கு அறிமுகமாகியும் தனக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போராடி வந்தவர்களும் உள்ளனர். இந்த சூழலில் தனக்கு தெரிந்த கஷ்டப்படும் ஒருவரை சினிமாவில் தூக்கிவிட்டு அழகு பார்த்த 5 ஹீரோக்கள் குறித்து பார்க்கலாம். வெங்கட் பிரபு: இயக்குனர் வெங்கட் பிரபு தனது இயக்கத்தில் வெளியாகும் பல திரைப்படங்களில் நடிகர் வைபவ்விற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல் ஹீரோ இல்லாமல் கூட படம் எடுப்பார் ஆனால் தம்பி … Read more

தோல்வியில் துவண்டு விடாமல் மீண்டும் மரண ஹிட் கொடுத்து காம்பேக் கொடுத்த டாப் 5 நடிகர்கள்.!

Tamil Actors

Tamil Actors: என்னதான் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தாலும் தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தரவில்லை என்றால் சினிமாவை விட்டு விலக வேண்டியது தான் இந்த சூழலில் ஐந்து முதல் பத்து வருடங்கள் வரை வெற்றி படங்களை தராமல் இருந்து பிறகு கம்பேக் கொடுத்து தற்பொழுது தெறிக்கவிடும் ஐந்து நடிகர்கள் குறித்து பார்க்கலாம். சிம்பு: கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட 10 வருடங்களாக சினிமாவில் பல பிரச்சினைகளை சந்தித்து … Read more

கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா.. ஒரே படத்தில் இரண்டு நடிகையுடன் குத்தாட்டம் போட்ட மூன்று நடிகர்கள்..

2 Heroines vs 1 Hero

2 Heroines vs 1 Hero: ஒரு ஹீரோ ஒரு ஹீரோயின் என்றாலே தற்பொழுதெல்லாம் படங்களை பார்க்க முடியவில்லை இந்த சூழலில் இரண்டு ஹீரோயின்களுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட டாப் 3 நடிகர்கள் குறித்து பார்க்கலாம். கார்த்தி: 2010ஆம் ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இப்படத்தில் கார்த்தி, ரீமா சென், ஆண்ட்ரியா மூவரும் இணைந்து நடித்தனர். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற உன் மேல ஆசதான் பாடலில் … Read more

மெகா ஹிட் திரைப்படங்களை தவறவிட்ட 5 முன்னணி நடிகர்கள்.! அப்பாஸ் நடிக்க வேண்டிய படமா இது…

tamil actors

Tamil Actors: என்னதான் முன்னணி நடிகர்களாக பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து வந்தாலும் அனைத்து நடிகர்களும் பல சூப்பர் ஹிட் பட வாய்ப்புகளை தவற விட்டுள்ளனர். அந்த படங்கள் ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் அடித்த பிறகு பட வாய்ப்பை மிஸ் பண்ணி விட்டோம் என்று பீல் பண்ணிய ஐந்து நடிகர்களில் படங்கள். அப்பாஸ்: 90 காலகட்டத்தில் சாக்லேட் பாயாக பெண் ரசிகர்களை கவர்ந்திருந்த அப்பாஸ் முதலில் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் இவர் தான் நடிக்க இருந்துள்ளார். ஆனால் … Read more

Big budget 2024: 2024ல் ரிலீஸ் ஆகும் பிரம்மாண்டமான பான் இந்திய படங்கள்.. லிஸ்ட்டில் இடம்பிடித்த கமல், சூர்யா, சிம்பு ..

2024 Top pan indian movies

2024 Top pan indian movies: சமீப காலங்களாக டாப் நடிகர்களின் திரைப்படங்கள் 1000 கோடி தாண்டி வசூல் செய்து வருவதனால் பிரமாண்ட இயக்குனர்கள் நடிகர்களை நம்பி பல கோடி பட்ஜெட்டில் பான் இந்திய படங்களை இயக்கி வருகிறார்கள். இதற்கு முன்பு வெளியான பாகுபலி திரைப்படம் வரலாற்று படமாக உருவாகி பல கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. பான் இந்திய படமாக பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. … Read more

விஜய் அரசியல் வருகை குறித்து தனது பாணியில் பேசிய டி. ராஜேந்தரன்..! என்ன தலைவரே இப்படி சொல்லிடிங்க..

t rajendiran

t rajendiran : 80 90களில் முன்னணி நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வந்தவர் நடிகர் டி. ராஜேந்தரன். இவரது மகன் நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் தற்போது முன்னாடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். டி ஆர் அவர்கள் நல்ல நடிகராக மட்டுமல்லாமல் சமூக நலன் மீது அக்கறை கொண்டவராகவும் திகழ்பவர். இன்று நடிகர் டி ராஜேந்தர் அவர்கள் அளித்த பேட்டியில் நான் இதற்கு முன் மக்களுக்கு மறைமுகமாக உதவி செய்து வந்தேன் என்னைப் போலவே என் … Read more

எதுவுமே வேணாம்னு போறதும் தப்பு.. எல்லாமே வேணும்னு அலையறதும் தப்பு.. ஆனால் பறக்கும் சிம்புவின் 10 வசனங்கள்.!

simbu mass punch dialogue

simbu mass punch dialogue  : நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் என்னதான் நீண்ட காலம் நடித்து வந்தாலும் இவர் பல சர்ச்சைகளில் சிக்கி சின்னா பின்னமாகியவர். சிறு வயதில் இருந்தே நடித்து வந்திருந்தாலும் இந்நேரத்துக்கு மிகப்பெரிய ஸ்டார் நடிகர் என்ற அந்தஸ்தை அடைந்திருக்க வேண்டும் ஆனால் சிம்புவின் கட்டம் சரியில்லை அதனால்தான் இன்னும் உச்ச நடிகர்கள் லிஸ்டில் இடம் பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். அதேபோல் சிம்புவுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது அந்த வகையில் … Read more