ஓ சொல்றியா மாமா ஓஓ சொல்றியா மாமா.. புஷ்பா 2 – வில் ஐட்டம் பாடலுக்கு நடனமாட போவது யார் தெரியுமா.?
pushpa 2: அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா 2 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த சூழலில் புஷ்பா திரைப்படத்தில் எந்த நடிகை ஐட்டம் டான்ஸ் ஆட போகிறார் என்பது குறித்த தகவல் கசிந்திருப்பதால் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அல்லு அர்ஜுன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். அப்படி இவருடைய நடிப்பில் வெளியாகும் பல … Read more