ஒவ்வொரு முறையும் உன்னிடம் தோற்றுப் போகிறேன்.. நடிகை சமந்தாவின் Latest click

Samantha stills : தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக ஒருவர் நயன்தாரா அவருக்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் சமந்தா. இவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்த சமந்தா பானா காத்தாடி படத்தில் ஹீரோயின்னாக நடித்தார்.

முதல் படத்திலேயே தனது திறமை மற்றும் கவர்ச்சியை காட்டி  அடுத்தடுத்த வாய்ப்புகளை அள்ளினார் ஒரு கட்டத்தில் உட்ச நட்சத்திரம் நடிகர்களான சூர்யா, விஜய், சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்ற நடிகர்களுடன் நடித்த மார்க்கெட்டை பிடித்துக் கொண்டார் பின் தமிழையும் தாண்டி தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தினார்.

முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட்.. பிரசன்ஸ் ஆப் மைண்ட் விஜய் கிட்ட இல்லை – பகீர் கிளப்பிய பிரபலம்

அப்போது  நாகார்ஜுனா மீது காதல் வயப்பட்டு பின் திருமணம் செய்து கொண்டார். ஆனால் 4 வருடங்குக்கு பிறகு விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன்பிறகு சினிமா தான் தன்னை காப்பாற்ற போகிறது என்பதை நன்கு உணர்ந்து கொண்ட சமந்தா கிளாமர் அதிகம் காட்டி நடித்து வந்தார் அப்படி புஷ்பா படத்தில் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு ஆடி அசதினார்.

அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குஷி, சாகுந்தலம், யசோதா போன்ற படங்கள் சுமாராக ஓடிய நிலையில் இப்பொழுது சென்னை ஸ்டோரீஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆணவத்தின் உச்சத்தில் பிக் பாஸ் மாயா.! தினேஷிடம் ஆர்டர் போடும் வெத்து வெட்டு ஐஷு.. பரபரப்பான பிக் பாஸ் ப்ரோமோ

இப்படி ஓடிக்கொண்டிருக்கும் சமந்தா தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவாக இருந்து வருகிறார் ரசிகர்களுடன் உரையாடுவது புகைப்படம் மற்றும் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அதுபோல தற்பொழுது நீல கலர் மாடர்ன் டிரஸ்ஸில் தனது அழகைக் காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது இதோ நீங்களே பாருங்கள்.

samantha
samantha
samantha
samantha