meeramithun

விஜய் பற்றி பேசினால் வேலைக்காகாது என்று சர்ச்சைக்குரிய புகைப்படத்தை வெளியிட்டு பிரபல இயக்குனர் மற்றும் டான்ஸ் மாஸ்டரை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன்!!. ட்ரோல் ஆகும் மீரா மிதுனின் புகைப்படம்.

vanitha

மலேசியா நிகழ்ச்சியில் வனிதா பற்றி கூறிய கலா மாஸ்டர்!! அந்த வனிதா வா இது!! வைரலாகும் வீடியோ.

Vanitha video viral:நடிகை வனிதாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது சமூக வலைத்தளங்களில் பேசப்படும் நபர்களில் இவரும் ஒருவர். இவரைப் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து வந்த வண்ணமே இருந்தது.

தற்போது தான் இவருக்கு மூன்றாவது திருமணம் நடந்துமுடிந்தது. நடிகை வனிதா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தனது மூன்றாவது திருமணத்தை இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு திருமணம் செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இதே வனிதா முதல் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு மலேசியாவில் விருது விழாவுக்கு சென்றிருந்தார். அங்கு டான்ஸ் மாஸ்டர் கலா இவர் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியதும் இவர் வெட்கத்தில் தலை குனிந்து நின்றார்.

நடிகை பின்பு தனது முதல் காதல் பற்றி அந்த மேடையில் மனம் திறந்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த வனிதாவா இது என ஆச்சரியப்படுகின்றனர். இதோ அந்த வீடியோ.

https://youtu.be/EXc5OiFqJ2s

thala-ajith

சம்பளம் வாங்காமல் பாலிவுட் படத்தில் நடித்த அஜித்!! வீடியோ இதோ!! மீண்டும் பாலிவுட்டில் அஜித்தை வைத்து படம் எடுக்க விரும்பும் பிரபல நடிகர்.

thala ajith bollywood movie video: தல அஜித் பொதுவாகவே பிற மொழி படங்களில் நடிப்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை. இருந்தாலும் ஷாருக்கான் அன்பாக கேட்டுக் கொண்டதற்காக பாலிவுட் படமான அசோகா என்ற படத்தில் ஷாருக்கானுக்கு அண்ணனாக அஜீத் நடித்திருந்தார்.

அஜித் நடித்த இந்த படத்தின் வீடியோவை  ஷாருக்கானின் ரெட் சில்லி  என்டர்டைன்மென்ட் தற்போது வெளிவிட்டுள்ளது. அஜித் இந்த படத்திற்காக சம்பளமே வாங்கிக்கொள்ளாமல் மேலும் 5 நாட்கள் நடித்துக் கொடுத்தாராம். இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் தற்போது ஷேர் செய்து வருகின்றனர்.

சென்னையில் விருது வழங்கும் விழாவில் ஒரு பேட்டியில் ஷாருக்கான் பேசும்போது அஜித் என்ற பெயரை சொன்னதும் ரசிகர்கள் அவரை பேச விடாமல் சத்தம் போட்டனர். இதை பார்த்த ஷாருக்கான் படத்தில் நடிக்கும் போது அஜித் இவ்வளவு பெரிய ஆள் என்று எனக்கு தெரியாமல் போனது என அந்த இடத்தில் வருத்தம் தெரிவித்தாராம்.

தற்போது இந்த வீடியோவை ஷாருக்கான் வெளியிட்டதற்கு காரணம் என்ன என்று பார்த்தால். ஷாருக்கான் அஜித்தை வைத்து படம் தயாரிக்கும் எண்ணத்தில்  உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவித்துள்ளது.  தற்ப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

leesha eclairs

மிக மெல்லிய புடவையில் நடனமாடும் வீடியோவை வெளியிட்ட கண்மணி சீரியல் நடிகை.!! வீடியோவை பார்த்து அட இவங்களுமா எனக் கூறும் ரசிகர்கள்.

serial actress leesha eclairs dance video:தற்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் கவர்ச்சி அதிகமாகிக் காட்டி கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே.எப்படியாவது பட வாய்ப்பு பிடித்து விட வேண்டும் என்பதற்காக இப்படி ஹோட்டாக இருக்கும் புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்மணி சீரியல் நாயகியான லிஷா எக்லர்ஸ் சீரியலில் பார்க்க அடக்க ஒடக்கமாக இருப்பார். இவர் சீரியலுக்கு  வருவதற்கு முன்பே பலே வெள்ளைய தேவா, பொதுநலன் கருதி, திருப்புமுனை,  சிரிக்க விடலாமா, பிரியமுடன் பிரியா, மைடியர் லிசா, மடை திறந்து போன்ற பல  திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் என்னதான் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் சீரியலில் நடித்து பிரபலமானார். சீரியலில் பார்க்க அடக்க ஒடக்கமாக இருந்த இவர் தற்போது  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இவர் கருப்பு நிற மிக மெல்லிய புடவையில் நடனமாடி வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CEv-xB6DOUZ/?utm_source=ig_web_copy_link

samyuktha_hegde

பார்க்கில் ஆபாசமாக நடனமாடியதால் நடிகையை தாக்கிய பொதுமக்கள்!! வைரலாகும் வீடியோ.

actress samyuktha hegde video:தமிழ் திரையுலகில் ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சம்யுக்தா. இந்த திரைப்படத்தில்  காஜல் அகர்வாலை விட இவருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.  இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவர் பொது இடமான பார்க்கில் தனது தோழிகளுடன் நடன பயிற்சி செய்துள்ளார் அங்குள்ள பொதுமக்கள் இவர் அரைகுறையாக ஆடை அணிந்து நடனம் ஆடுகிறார் என இவரை தாக்க முயன்றுள்ளனர். சண்டை நடக்கும் போது இவர் வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவில் ஒரு பெண்மணி இவர் மிகவும் ஆபாசமாக நடனமாடினார் என கூறியதும் உடனே இவர் தனது ஆடையை கழட்டி நான் ஸ்போர்ட்ஸ் பிரா அணிந்து தான் பயிற்சி செய்து வருகிறேன் எனக் தன் ஆடையை கழட்டி விட்டார். தற்போது இந்த வீடியோ இணணயதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

https://www.instagram.com/tv/CEtwP4plMhN/?utm_source=ig_web_copy_link