இரண்டாவது திருமணம் செய்து கொண்ட விஷ்ணு விஷால்!! வைரலாகும் புகைப்படம்.

0

actor vishnu vishal second marriage photo: இந்த லாக் டவுனில் சினிமா நடிகர் நடிகைகளுக்கு சிலருக்கு குழந்தை பிறந்தது, சிலருக்கு திருமணம் நடந்தது, சிலருக்கு நிச்சயதார்த்தம் நடந்தது, சிலருக்கு குழந்தை உருவானது என இந்த லாக்டவுன் நடிகர் நடிகைகளுக்கு வீட்டிலிருக்க நல்ல சந்தர்ப்பமாக அமைந்தது.

அந்த வகையில் நடிகர் விஷ்ணு விஷால் ஏற்கனவே திருமணமாகி அவருக்கு ஒரு குழந்தை இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்த நிலையில்.

அதன்பிறகு விஷ்ணு விஷால் விளையாட்டு வீராங்கனை கட்டா ஜூவாலாவை காதலித்தார். இந்த லாக் டவுன் காலத்தில் கூட அவரை மிஸ் பண்ணுவதாக அடிக்கடி விஷ்ணு விஷால் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தார்.

இன்று விஷ்ணு விஷால் தனது காதலி ஜூவாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டனர். அந்த புகைப்படத்தை விஷ்ணு விஷால் தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.