மலேசியா நிகழ்ச்சியில் வனிதா பற்றி கூறிய கலா மாஸ்டர்!! அந்த வனிதா வா இது!! வைரலாகும் வீடியோ.

0

Vanitha video viral:நடிகை வனிதாவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது சமூக வலைத்தளங்களில் பேசப்படும் நபர்களில் இவரும் ஒருவர். இவரைப் பற்றிய சர்ச்சைகள் தொடர்ந்து வந்த வண்ணமே இருந்தது.

தற்போது தான் இவருக்கு மூன்றாவது திருமணம் நடந்துமுடிந்தது. நடிகை வனிதா கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் தனது மூன்றாவது திருமணத்தை இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு திருமணம் செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இதே வனிதா முதல் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு மலேசியாவில் விருது விழாவுக்கு சென்றிருந்தார். அங்கு டான்ஸ் மாஸ்டர் கலா இவர் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியதும் இவர் வெட்கத்தில் தலை குனிந்து நின்றார்.

நடிகை பின்பு தனது முதல் காதல் பற்றி அந்த மேடையில் மனம் திறந்தார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அந்த வனிதாவா இது என ஆச்சரியப்படுகின்றனர். இதோ அந்த வீடியோ.