ஓணம் புடவையில் கவர்ச்சியாக நடனம் ஆடும் ஷிவானி நாராயணன்!! வைரலாகும் வீடியோ.

shivanii

ஷிவானி நாராயணன் என்றால் தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு, சரவணன் மீனாட்சி, கடை குட்டி சிங்கம் போன்ற பல சீரியல்களில் நடித்து இருந்தார்.

பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான இரட்டை ரோஜா என்ற சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருந்தார். தற்பொழுது கொரோனா காரணமாக அந்த சீரியலில் இருந்து நடிப்பதை நிறுத்தி விட்டார்.

மேலும் வீட்டில் உள்ள நடிகர், நடிகைகள் அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் சமைப்பது, வீடு சுத்தம் செய்வது, உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோக்களை பதிவிட்டு வந்தனர்.

சிலர் மரக்கன்றுகளை நட்டு மற்றவர்களுக்கு சவால் விட்டு அவர்களையும் நடும் படியும் சொல்லி இருந்தனர். ஆனால் சில நடிகைகள் வீட்டில் இருந்து கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இளையதளத்தில் பதிவிட்டு அதன் மூலம் சினிமா வாய்ப்பு தேடி வருகின்றனர்.

அந்த வகையில் சின்னத்திரை நடிகை ஷிவானி நாராயணன் தற்போது ஓணம் கொண்டாடுவதாக சொல்லி ஒரு பாடலுக்கு மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடி வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

https://www.instagram.com/p/CEike-uhaHf/?utm_source=ig_embed&utm_campaign=embed_video_watch_again

கிளாமர் புகைப்படத்தை கேட்ட ரசிகர்.! 19வயது நடிகையின் புகைப்படத்தைப் பார்த்துக்கோங்க என கடுப்பேற்றிய vj சித்ரா.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தி பல பிரபலங்கள் நடிகையாக உருவெடுத்து வருகிறார்கள். அதேபோல் சீரியலில் நடித்துவரும் பல …

Read more

நடிகையை திருமணம் செய்ய போகும் ஆரவ் !! யாருன்னு நீங்களே பாருங்க.

aarav

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய  பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ஆரவ். இவர் பிக்பாஸில் கலந்து கொண்டு முதல் …

Read more

மீண்டும் காதலில் விழுந்த பிக்பாஸ் மருத்துவ முத்தம் புகழ் ஓவியா.! இந்த தடவ என்ன முத்தம் தற போராங்களோ!!

oviya 2

சினிமாவில் நடித்தபோது அடைந்த பிரபலத்தை விட விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு …

Read more

டிஆர்பி யின் உச்சத்தில் பிரபல டிவி சேனல் சறுக்கியது ஜீ தமிழ்.! இதோ முழு தகவல்

tv channel

Tamil Tv channel TRP Ratting : சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இல்லத்தரசிகள் முதல் கணவன்மார்கள் வரை விரும்பி …

Read more

டூ பீஸ் புகைப்படத்தை வெளியிட்டு அதகளம் பண்ணும் விஜய் டிவி சுனிதா.! Zoom செய்து zoom செய்து பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்

sunitha

சுனிதா ஒரு இந்திய நடிகை மற்றும் நடன கலைஞர் ஆவார் இவர் தொலைக்காட்சித் துறையில் பணியாற்றி வருகிறார், ஐஸ்வர்யா தனுஷ் …

Read more

கண்ணாடி முன் பாவடையை தூக்கி பிடித்து தனது கட்டழகை ரசித்த டிடி.! வைரலாகும் புகைப்படம்..

dd

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர்கள் சின்னத்திரையில் உள்ள தொகுப்பாளினிகள், அந்தவகையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தொகுப்பாளினி …

Read more

சின்ன தம்பி சீரியலில் நடித்த நடிகையாக இப்படி நீச்சல் உடையில் கும்முன்னு இருக்கிறார்.! வைரலாகும் புகைப்படம்.

bhavani reddy

தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிரப்பவர் பவானி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன தம்பி …

Read more

இடுப்பு எடுப்பா இல்லான நீ போடுற உடை நல்லாருக்காது.! அனிகாவை விமர்சிக்கும் கூறும் ரசிகர்கள்.

என்னை அறிந்தால்  என்ற திரைப்படத்தில் அஜித்திற்கு மகளாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாஉலகிற்கு அறிமுகமானார் அனிகா இவர் இதற்கு முன்பு …

Read more

புதிய எபிசோட் எப்பொழுது.? புதிய தொடர்களை அதிரடியாக அறிவித்த விஜய் தொலைக்காட்சி.! சீரியல் ரசிகர்கள் கொண்டாட்டத்தில்.

pandiyan store

சீரியல் ரசிகர்கள் சீரியலை பார்க்காமல் கடந்த சில மாதங்களாக தவித்து வருகிறார்கள், இந்த நிலையில் சீரியல்களின் புதிய எபிசோட் எப்பொழுது …

Read more

இழுத்துப் போர்த்திக்கொண்டு சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த பாண்டியன் ஸ்டோர் சுஜிதாவா இது.! என்னப்பா இப்படி மாடர்ன் டிரஸ்ஸில் கும்முன்னு இருக்காங்க

sujitha

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது, அந்த வகையில் சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் படத்தின் …

Read more