இழுத்துப் போர்த்திக்கொண்டு சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடித்த பாண்டியன் ஸ்டோர் சுஜிதாவா இது.! என்னப்பா இப்படி மாடர்ன் டிரஸ்ஸில் கும்முன்னு இருக்காங்க

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தது, அந்த வகையில் சமீபகாலமாக தொலைக்காட்சிகளில் படத்தின் பெயர்களை வைத்து சீரியலை ஒளிபரப்பி வருகிறார்கள், அந்த வகையில் ராஜா ராணி, செம்பருத்தி, அண்ணாமலை எனப் பல சீரியல்கள் படத்தின் பெயர்களில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

இந்தநிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அதில்  பாண்டியன் ஸ்டோர் சீரியல் உண்டு, இந்த சீரியல் பெரிய அளவிற்கு பில்டப் கொடுக்க தேவையில்லை சினிமாவில் ஆனந்தம், சமுத்திரம் போன்ற குடும்ப பாங்கான அண்ணன் தம்பி கதை அம்சம் கொண்ட சீரியல் தான்.

பொதுவாக இது போல் உள்ள கதையில் பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளன அந்த திரைப்படங்களை பார்ட் பார்ட்டாக எடுத்தால் எப்படி இருக்குமோ அதே போல் தான் இந்த சீரியல் பல படத்தின் பார்ட் பார்ட்டாக இருக்கிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்லில் மிகவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சுஜிதா இவர் அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சுஜிதா அவர்கள் இளம் வயதிலிருந்தே சீரியலில் நடித்து பிரபலம் அடைந்தவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் அப்பொழுது இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருந்து வருகிறது, இந்தநிலையில் சுஜிதா தன்னுடைய இளம் வயதில் சீரியலில் நடிக்கும் பொழுது மாடர்ன் உடையணிந்து கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்பொழுது இணையதளத்தில் அதுபோல் மார்டன் உடை அணிந்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இதோ புகைப்படம்

pandian-stores-sujitha
pandian-stores-sujitha

Leave a Comment