சின்ன தம்பி சீரியலில் நடித்த நடிகையாக இப்படி நீச்சல் உடையில் கும்முன்னு இருக்கிறார்.! வைரலாகும் புகைப்படம்.

தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிரப்பவர் பவானி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன தம்பி என்ற சீரியலில் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இந்த சீரியல் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால் பெண்களுக்கும், காதலர்களுக்கும் பிடித்ததாக திகழ்கிறது.

இந்த நிலையில் பவானி பிரதீப் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பிரதீப் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது. தற்பொழுது இவர் சிங்கிளாக இருந்துவருகிறார். பொதுவாக சின்னத்திரையில் உள்ள நடிகைகள் வெள்ளித்திரையில் நடிப்பதற்காக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது பவானியும் தனது ஹாட்டான புகைப்படத்தை அதாவது முதுகு தெரியுமாறு  நீச்சல் உடையில் போட்டோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

Pavani-Reddy (1)
Pavani-Reddy (1)
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment