டிஆர்பி யின் உச்சத்தில் பிரபல டிவி சேனல் சறுக்கியது ஜீ தமிழ்.! இதோ முழு தகவல்

Tamil Tv channel TRP Ratting : சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இல்லத்தரசிகள் முதல் கணவன்மார்கள் வரை விரும்பி பார்ப்பது தொலைக்காட்சி சீரியல தான், மாலை ஆறு மணி ஆகிவிட்டால் பல குடும்ப பெண்களுக்கு கை கால் ஓடாது அந்த அளவு சீரியலில் மூழ்கிக் கிடப்பார்கள்.

மக்களை கவர்வதற்காக பல தொலைக்காட்சிகள் வித விதமான சீரியல்களை ஒளிபரப்பி டிஆர்பி-யில் இடம்பிடித்து வருகிறார்கள், அதுவும் பல தொலைக்காட்சிகள் இருப்பதால் முதல் இடத்தில் எந்த தொலைக்காட்சி இருக்கிறது என்பதை அவர்களின் டிஆர்பியை பொருத்து தன் நிர்ணயிக்க முடியும்.

அந்தவகையில் டிஆர்பி-யில் அன்றிலிருந்து இன்றுவரை சிம்மாசனம் போல் சேர் போட்டு அமர்ந்திருப்பது சன் தொலைக்காட்சி தான், எத்தனையோ தொலைக்காட்சிகள் வந்தாலும் இன்னும் சன் தொலைக்காட்சி இடத்தை எந்த ஒரு தொலைக்கட்சிகளாளும் நிரப்ப முடியவில்லை.

முதலிடத்தில் சன் தொலைக்காட்சி எப்போதும் தக்க வைத்துக்கொள்கிறது அதனால் இரண்டாவது இடம் மற்றும் மூன்றாவது இடத்திற்கு மற்ற தொலைக்காட்சிகள் போட்டி போட்டு கொள்கின்றன, அந்தவகையில் விஜய் தொலைக்காட்சி இந்த வாரம் இரண்டாவது இடத்தைப் பிடித்து விட்டது.

அதனால் ஜீ தமிழ் தொலைக்காட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது, ஆனால் சன் தொலைக்காட்சி யாருமே எதிர்பார்க்காத வகையில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்துள்ளது, மேலும் நான்காவது இடத்திற்கு கே டிவியும் ஐந்தாவது இடத்தில் விஜய் சூப்பர் சேனலும் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதோ முழு லிஸ்ட்..

sun tv vijay tv
sun tv vijay tv

Leave a Comment