கண்ணாடி முன் பாவடையை தூக்கி பிடித்து தனது கட்டழகை ரசித்த டிடி.! வைரலாகும் புகைப்படம்..

0

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை பெற்றிருப்பவர்கள் சின்னத்திரையில் உள்ள தொகுப்பாளினிகள், அந்தவகையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த தொகுப்பாளினி என்றால் அவர்களில் ஒருவர் டிடி. இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள்.

அதேபோல் இவர் தொகுத்து வழங்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் கலகலப்பான பேச்சு போரடிக்காமல் நிகழ்ச்சியை கொண்டு செல்வார். டிடி தன்னுடைய பயணத்தை சின்னத்திரையில் மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் வெள்ளித்திரையிலும் கால்தடம் பதித்து பிரபலமடைந்து வருகிறார்.

திரை வாழ்க்கை இவருக்கு சிறப்பாக அமைந்தாலும் திருமண வாழ்க்கை மட்டும் சிறப்பாக அமைய வில்லை, ஏனென்றால் இவரின் நண்பரான ஒருவரை திருமணம் செய்துகொண்டு ஓரிரு வருடங்களிலேயே விவாகரத்து பெற்று தற்போது தனியாக வாழ்ந்து வருகிறார். விவாகரத்திற்கு  பிறகு மீண்டும் தொலைக்காட்சியில் தனது பணியை தொடர்ந்து வருகிறார்.

மேலும் என்ன தான் இவர் தொலைக்காட்சியில் கலகலப்பாக பேசி ரசிகர்களை கவர்ந்து வந்தாலும் சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு லைக் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது இவர் ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்கள் விரைவில் வெளியாக இருக்கின்றன, அந்த போட்டோ ஷூட் நடந்தபோத சில புகைப்படங்கள் எடுத்துள்ளார்கள் அந்த புகைப்படங்கள் இணையதளத்தில் படு வேகமாக வைரளாகி வருகின்றன.

விரைவில் முழு போட்டோஷூட் புகைப்படங்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது, கருப்பு நிற புடவையில் ஜாக்கெட்டில் ஜன்னல் கூட இல்லாமல் போட்டோஷூட் நடத்தியுள்ளார.

இதோ அந்தப் புகைப்படங்கள்.

ddneelakandan
ddneelakandan
ddneelakandan
ddneelakandan
ddneelakandan
ddneelakandan