டூ பீஸ் புகைப்படத்தை வெளியிட்டு அதகளம் பண்ணும் விஜய் டிவி சுனிதா.! Zoom செய்து zoom செய்து பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்

சுனிதா ஒரு இந்திய நடிகை மற்றும் நடன கலைஞர் ஆவார் இவர் தொலைக்காட்சித் துறையில் பணியாற்றி வருகிறார், ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய 3 திரைப்படத்தின் மூலம் தான் சுனிதா அறிமுகமானார், இவர் சிவகார்த்திகேயன், பிரபு, ஜீவா ரவி பானுப்ரியா, கேப்ரியல்லா, ஆகிய நடிகர் மற்றும் நடிகைகள் உடன் இணைந்து நடித்தார். மூன்று திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பிரபலமாக பேசப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் சுனிதா.

மேலும் இவர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பாய்ஸ் vs  கேர்ள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் போட்டியாளராக தனது பயணத்தை தொடங்கினார், என்னதான் இவர் நடிகையாக நடித்து வந்தாலும் முன்னணி நடிகையாக இன்னும் வலம் வர முடியவில்லை, கோலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இளைஞர்களை தனது பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர்.

ஊரடங்கு காரணமாக எந்த ஒரு படப்பிடிப்பும் இல்லாமல் பல நடிகைகள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது அந்தவகையில் சுனிதாவும் வீட்டிலேயே இருக்கிறார். வீட்டிலேயே இருந்தபடி அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

அந்த வகையில் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும் வகையில் டூ பீஸ் உடையில் வளைந்து நெளிந்து இவர் கொடுத்த போஸ் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

Leave a Comment