தளபதியின் அடுத்த திரைப்படம்.! ரகசியத்தை லீக் செய்த ஒளிபதிவாளர்

vijay

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது உலகையே ஆட்டிப்படைத்கும்  கோரானா வைரஸின் …

Read more

அட இத்தனை முன்னணி நடிகைகளும் சர்ச்சையில் சிக்கினார்களா.! இதோ அவர்களின் சர்ச்சை விவரம்

tamil-actress-tamil360newz

திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர்களில் சர்ச்சையில் சிக்கியவர்கள். அந்த வகையில் பல நடிகைகள் சர்ச்சையில் சிக்கி …

Read more

கியூட்டான சிரிப்பின் மூலம் ரசிகர்களை தன்பக்கம் இழுக்கும் பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் புகைப்படம்.!

priya-bhani-shankar-tamil360newz

வைபவ் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை …

Read more

சமந்தா ஆரம்ப காலத்தில் இந்த வேலையைத் தான் செய்துவந்தார்.! அத்தகைய புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.!

samantha-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா இவர் அதர்வா நடிப்பில் வெளிவந்த பானா காத்தாடி …

Read more

லாக் டவுனில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் லாக் செய்த அமிர்தா ஐயர்.! புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் இவங்கள.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கதறல்

amirtha-ayar

விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் அமிர்தா ஐயர். இதில் அவர் கால்பந்து குழு கேப்டனாக நடித்திருப்பார். …

Read more

தமிழக மருத்துவமனைக்கு விஷால் தங்கை செய்த உதவி.! குவியும் பாராட்டுகள்.!

vishal-tamil360newz

திரை உலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் விஷால் ஆவார். இவர் நடிப்பதற்கு முன் நடிகர் அர்ஜுனின் …

Read more

ஸ்போர்ட்ஸ் ட்ரஸில் இளசுகளை மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்.! வைரலாகும் புகைப்படம்!!

nivetha-pethuraj-tamil360newz

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ் இவர் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் …

Read more

பிரபல கிரிகெட் வீரரை வளைத்துபோட்ட தம்மன்னா.! யார் அந்த கிரிகெட் வீரர் தெரியுமா.?

tamannah

தற்போது திரை உலகில் பிரபல நடிகையாக கலக்கி வருபவர் தமன்னா ஆவார். இவர் தமிழ் திரையுலகிற்கு 2006ஆம் ஆண்டு வெளியான …

Read more

நீயா,நானா கோபிநாத்தை மிஞ்சும் அவரது மகளுக்கு இப்படி ஒரு திறமையா ? வைரலாகும் வீடியோ.!

gobinath-tamil360newz

கோபிநாத் அவர்கள் தன் பேச்சுத் திறமையினால் திரையுலகில் பிரபலமானார். இவர் தற்போது விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், தனியார் பண்பலை …

Read more

இடுப்பில் டாட்டூ குத்திருப்பதை காட்டிய யாஷிகா.! வைரலாகும் வீடியோ.!

Actress yashika new video viral in social media: தமிழ் சினிமாவில் தற்போது கவர்ச்சி நடிகையாக உருமாறி உள்ளவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் கவலை வேண்டாம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து அவர் துருவங்கள் பதினாறு போன்ற படங்களில் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சொல்லுமளவிற்கு பிரபலமடையவில்லை.

இதனையடுத்து ஹீரோயினாக இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் கவர்ச்சியை காட்டி நடித்தார் இதன் மூலம் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில்பிரபலம் அடைந்தார் நடிகை யாஷிகா ஆனந்த்.இதையடுத்து கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 2 கலந்துகொண்டு மேலும் பிரபலம் அடைந்தார் யாஷிகா ஆனந்த் அதிலிருந்து வெளிவந்தயாஷிகாவுக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என எல்லோரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது போல படமும் கிடைத்தது ஆனால் அந்த படத்திலும் அவர் கவர்ச்சியாக நடித்தவர் தமிழ் சினிமாவில் தற்போது கவர்ச்சி கன்னியாக மாறி உள்ளார்.

அதனை நிரூபிக்கும் வகையில் மேலும் தனது சமூக வலைத்தளத்தில் அபவ்வபொழுது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்இருப்பினும் தற்பொழுது யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவின் இளம் நடிகரான மகத்துடன் இவன்தான் உத்தமன் என்ற திரைப்படத்தில் நடிக்கயுள்ளார் அதை தொடர்ந்து பிக்பாஸில் பிரபலமான ஆரோவுடன் ராஜபீமா என்ற திரைப்படத்திலும் நடிக்க உள்ளார் அம்மணி.

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ள யாஷிகா  அவர்கள் இதனை பட வாய்ப்பிற்காக சரியாக பயன்படுத்தி வருகிறார் என்று கூற வேண்டும் அந்த வகையில் தற்போது கவர்ச்சியாக இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகரின் மனதை சுக்குநூறாக உடைத்திருக்கிறார் அம்மணி வகையில் தற்போது கிளாமரான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது அந்த வீடியோ.

வீரமா, ஜில்லாவா ரேஸில் எது வெற்றிபெற்றது.! இதோ மாஸ் தகவல்

veeram jilla

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் விஜய், அஜித் ஆவார்கள். தற்பொழுது தல, தளபதி அவர்களின் …

Read more