லாக் டவுனில் ஒட்டுமொத்த இளைஞர்களையும் லாக் செய்த அமிர்தா ஐயர்.! புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் இவங்கள.! புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கதறல்

விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் அமிர்தா ஐயர். இதில் அவர் கால்பந்து குழு கேப்டனாக நடித்திருப்பார். பிகில் திரைப்படத்திற்கு முன்பு ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பிரபலமாகவில்லை. பிகில் திரைப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தாலும் விஜய் ரசிகர்கள் ஆர்வமாக திரைப்படத்தை  பார்த்ததால் வசூலில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

அதில் அமிர்தா ஐயர் ரசிகர்கள் மத்தியில் அதிகபடியான வரவேற்ப்பை பெற்றார். தற்பொழுது ரசிகர்கள் கவனத்தை தன்பால் ஈர்த்துளளார். மேலும் விஜயுடன் நடித்த 11 பெண்களும் பிரபலம் அடைந்தன. இந்த படம் முழுவதும் பெண்களை இலக்காக வைத்தே பிடிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பெண்கள் அனைவரும் ஹார்ட் வொர்க் செய்துள்ளனர். இது நம் அனைவருக்குமே தெரியும்.

தற்போது அமிர்தா ஐயர் 30 நாளில் காதலிப்பது எப்படி, ரெட் போன்ற படங்களை   தெலுங்கில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தமிழில் பிக்பாஸ் கவினுக்கு  ஜோடியாக  லிஃப்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆனால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக படப்பிடிப்புகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

amirtha-ayar
amirtha-ayar

தற்பொழுது வீட்டிலேயே இருக்கும் அமீர்தா தனது க்யூட்டான புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த இவருடைய ரசிகர்கள் இவங்கள புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் இவங்களுக்கு எங்க இதயத்தை திருடாதே வேலையா போச்சு என்ன கமெண்டுகளை சொல்லி வருகிறார்கள். இந்தப் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

இதோ அந்த புகைப்படம்

amirtha-ayar
amirtha-ayar

Leave a Comment