பிரபல கிரிகெட் வீரரை வளைத்துபோட்ட தம்மன்னா.! யார் அந்த கிரிகெட் வீரர் தெரியுமா.?

தற்போது திரை உலகில் பிரபல நடிகையாக கலக்கி வருபவர் தமன்னா ஆவார். இவர் தமிழ் திரையுலகிற்கு 2006ஆம் ஆண்டு வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து கல்லூரி,  நேற்று இன்று நாளை, படிக்காதவன், அயன், ஆனந்த தாண்டம் போன்ற பல படங்களில் நடித்து திரையுலகில் அசத்தி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. இது மட்டும் அல்லாமல் தெலுங்கு,  ஹிந்தி, கன்னடம் ,மராத்தி உட்பட பிற மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்பொழுது இவர் அஜித், விஜய், தனுஷ், விஷால், விக்ரம், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். சிலகாலமாக தமன்னாவிற்கு சரியான திரைக்கதைகள் அமையவில்லை. எனவே மார்க்கெட்டிங் டல்லாக இருந்து வந்தது  நிலையில் 2017ஆம் ஆண்டில் ராஜமௌலி இயக்கத்தில் திரையுலகிற்கு வெளிவந்த பாகுபலி திரைப்படத்தின் மூலம் மீண்டும் பிரபலமடைந்தார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் இவரைப்பற்றி எந்த கிசுகிசுவும் வெளியானது இல்லை. தற்பொழுது இவர் தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை காதலித்து வருகிறார் என்பது தெரிந்துள்ளது. இதுமட்டுமல்லாமல் நடிகை தமன்னா 2012ஆம் ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் ஒரு சில கிசுகிசு  வெளிவந்தது. இதனைத் மறுத்த தமன்னா நான் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் எனக் கூறியுள்ளார்.

சில வருடங்களுக்கு முன்பு விளம்பரம் நடிக்க சென்ற தமன்னா அவர்கள் திருமணம் செய்துகொள்ள போகும் கிரிக்கெட் வீரர் அப்துல் ரசாக்த் உடன் எடுத்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்

Tamanna-Bhatia-Abdul-Razzaq
Tamanna-Bhatia-Abdul-Razzaq

Leave a Comment