ஸ்போர்ட்ஸ் ட்ரஸில் இளசுகளை மயக்கும் நடிகை நிவேதா பெத்துராஜ்.! வைரலாகும் புகைப்படம்!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் நிவேதா பெத்துராஜ் இவர் ஒரு நாள் கூத்து என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார் இதனைத் தொடர்ந்து அவர் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக், திமிரு புடிச்சவன் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இதை தொடர்ந்து அவர் தெலுங்கில் தற்போது பிஸியாக நடித்துவருகிறார்.

சமூகவலைதளத்தில் சமீபகாலமாக பிரபலங்களின் பெயரில் போலி கணக்குகளை பதிவு செய்து பிரபலங்களுக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகின்றனர்  இதனால் பல பிரபலங்கள் புகார் கொடுத்து இருந்தாலும், அவர்களே பெயரை டேமேஜ் செய்து கொள்வதால் தலையில் மாட்டி தவித்து வருகின்றனர்.அந்தவகையில் நிவேதா பெத்துராஜ் பெயரிலும் பல போலி கணக்குகள் இருந்து வருகின்றன இதனை அறிந்த நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் தன்னுடைய பெயரில் இயங்கும் போலியான கணக்குகளை அடையாளம் கட்டியுள்ளார் அம்மணி.

இப்பொழுது அவர் தனது சமூக வலைத்தளத்தில் அப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துவருகிறார்.அந்த வகையில் தற்போது அவர் குட்டியான ப்ரா போட்டு இருக்கும் புகைபடத்தை இழைய தளத்தையே தடுமாற வைத்துள்ள நிவேதா பெத்துராஜ் அத்தகைய புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

புகைபடத்தை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment