தளபதியின் அடுத்த திரைப்படம்.! ரகசியத்தை லீக் செய்த ஒளிபதிவாளர்

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப் படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது உலகையே ஆட்டிப்படைத்கும்  கோரானா வைரஸின் காரணமாக  ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகவில்லை. தயாரிப்பாளர்  முருகதாஸ் அவர்கள் இப்படத்தை இயக்கி உள்ளார்.இதனுடைய இசை வெளியீட்டு விழா தற்போது தான் நடந்து முடிந்தது. தற்பொழுது விஜய் ரசிகர்கள் அடுத்த படம் என்ன என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

இதனையடுத்து அடுத்த படத்தை சன் பிக்சர் அவர்கள் தயாரித்து முருகதாஸ் அவர்கள் இயக்குவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் துப்பாக்கி-2 படத்தை எடுக்க விரும்புகிறேன் என முருகதாஸ் அவர்கள் ஒரு பேட்டியில் அறிவித்துள்ளார். இதனை தொடர்ந்து முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் திரையுலகிற்கு வெளிவந்த துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற படங்கள் மிகப்பெரிய ஹிட்டித்தது. முருகதாஸ் அவர்களின் மார்க்கெட் தற்பொழுது குறைந்துள்ளது. இந்நிலையில் இவரும் விஜயை வைத்து ஒரு படம் எடுத்து இழந்த மார்க்கெட்டை பிடித்து விடலாம் என ஆர்வத்தில் உள்ளார்.

ஆனால் துப்பாக்கி படத்தின் ஒளிப்பதிவாளரான சங்கர் சிவன் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துப்பாக்கி  படத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இருந்தாலும் துப்பாக்கி 2  இல்லை வேறு மாதிரியான பட  கதைகள் எனவும் ஒரு சிலர் விமர்சித்து வருகின்றன.

தற்பொழுது விஜய் ரசிகர்கள் ஆவலுடன் ஏக்கத்துடனும் விஜயின் படத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் இப்படத்தை பற்றி செய்திகள் வெளிவர வேண்டும் என்றால் கொரோனா  பிரச்சனை முடிய வேண்டும்.

Leave a Comment