தனது ஒரே ஒரு புகைப்படத்தால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் அலறவிட்ட யாஷிகா ஆனந்த்.! போதும்டா சாமி என கூறும் ரசிகர்கள்.

Yashika Anand

தற்போது சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் …

Read more

சீரியலில் இழுத்து போர்த்திகிட்டு நடித்த நடிகை.! 36 வயதில் பண்ணும் வேலையா இது.? மாடர்ன் உடையில் மயக்கும் புகைப்படம்.

சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு இளம் நடிகைகளும்  அடுத்த லெவலுக்கு செல்லவும் தனது பொழுதை கழிக்கவும் போட்டோ ஷூட் நடத்துவது …

Read more

34 வயதிலும் பருவ மொட்டாக ஜொலிக்கும் தமன்னா.! வைரலாகும் புகைப்படம்.

பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் தங்களது இளமை குறைந்து விடுமோ என்று பயந்து திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதை …

Read more

தாமிரபரணி பட நடிகை பானுவா இது.! குழந்தையுடன் இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

சினிமாவில் அறிமுகமாகி பல நடிகைகள் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து முன்னணி …

Read more

தமிழ் பொண்ணு லைக் அள்ளும் சுருதிஹாசன் அணிந்துள்ள மாஸ்க்.!ட்ரெண்ட்டாகும் புகைப்படம்.

தற்போது சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிக அளவில் இருந்து வருகிறது.அந்த வகையில் கமலஹாசனின் மகளாக சினிமாவிற்கு …

Read more

கருப்பு கலர் கூலர்ஸ் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்த தளபதி 65 பட நடிகை.! லைக் அல்லும் புகைப்படம்

கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலி மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் ஆண்களை …

Read more

சின்னத்திரை நயன்தாரா என்றால் சும்மாவா.! கொண்டையில் மல்லிகை பூவை வைத்துகொண்டு விஸ்வாசம் நயன்தாரா போல் போஸ் கொடுத்த வாணி போஜன்.!

vaani-bhojan

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு …

Read more

அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரம்யா பாண்டியன்.! இதோ அவர் தங்கை வெளியிட்ட தகவல்.!

ramya-pandiyan

இடுப்பு அழகு தெரியும் படி நடத்திய ஒரே ஒரு போட்டோ சூட் மூலம் ஒரே இரவில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் …

Read more

குத்துனா இப்படி குத்தனும் ஷிவானி நாராயணன் போட்ட ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் கமெண்ட்.!

shivani

தற்பொழுது சினிமாவில் சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை அலறவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரை நடிகைகள் வெள்ளித்திரை நடிகைகளுக்கு தாங்கள் சளைத்தவரல்ல என்று கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பகல் நிலவு சீரியல் மூலம் சின்னத்திரையில் கதாநாயகியாக பிரபலமடைந்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இதனை தொடர்ந்து இவர் கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்து வந்தார். அதன் பிறகு ஜீ தமிழில் இரட்டை ரோஜா சீரியல் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஆனால் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததால் நடிப்பதை பாதியிலேயே நிறுத்தி விட்டு சென்றார். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் பாலாஜி பின்னாடியே சுற்றியதால் பலர் ஷிவானியின் மீது கோபப்பட்டு வந்தார்கள்.

அதன் பிறகு இந்த நிகழ்ச்சிக்கு ஷிவானியின் அம்மா வந்த பொழுது ஷிவானியை மிகவும் கண்டித்ததால் அதனை புரிந்து கொண்ட ஷிவானி மீண்டும் இருந்த ஒரு வாரத்தில் தனது சிறந்த விளையாட்டு திறமையை வெளிப்படுத்தி சிங்க பெண் என்ற பெயருடன் இந்நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி  பங்குப் பெற்ற அனைவருக்கும் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்த வகையில் ஷிவானியும் ஒரு பேட்டியில் சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதாகவும் அத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஷிவானி தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது செம குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஏனென்றால் சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

செம்ம மார்டன் உடையில் ரம்யபண்டியன்.! தீயாய் பரவும் புகைப்படம்

ramya pandiyan

டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இதனைத் தொடர்ந்து  சமுத்திரகனிவுடன் இணைந்து ஆண் …

Read more

கருப்பு புடவையில் பேரழகி போல் இருக்கும் லாஸ்லியா.! கண்ணை உருட்டி பார்க்கும் ரசிகர்கள்

losliya

பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவியில் …

Read more

மீண்டும் ரீ என்ட்ரி கொடுப்பதற்காக 12 கிலோ உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறிய பாவனா.! அலறும் முன்னணி நடிகைகள்

bhavana 2

தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில படங்களில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டு சில …

Read more