கருப்பு புடவையில் பேரழகி போல் இருக்கும் லாஸ்லியா.! கண்ணை உருட்டி பார்க்கும் ரசிகர்கள்

0

பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் சினிமாவில் பிரபலமடைய முடியாமல் தவித்து வரும் பலருக்கும் ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

அந்த வகையில் ஒன்று தான் பிக்பாஸ்.  இந்நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபலம் அடைய முடியாமல் இருந்து வந்த பலரும் இந்நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளார்கள்.

அந்த வகையில் ஒருவர் தான் நடிகை லாஸ்லியா.இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் மற்றும் லாஸ்லியா இவர்களின் காதல் சினிமா அளவிற்கு பட்டி தொட்டி எங்கும் இருவரும் பிரபலமடைந்து. இதன் மூலம் இவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.  அந்த வகையில் தற்போது ப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் லாஸ்லியா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.அந்த வகையில் தற்போது கருப்பு நிற ஸ்லீவ்லெஸ் புடவையில் கருப்பு மை போல் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு என்று லாஸ்லியாவை கவரும் வகையில் பல கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.