34 வயதிலும் பருவ மொட்டாக ஜொலிக்கும் தமன்னா.! வைரலாகும் புகைப்படம்.

0

பொதுவாக நடிகைகள் திருமணம் செய்து கொண்டால் தங்களது இளமை குறைந்து விடுமோ என்று பயந்து திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள். அப்படி திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதால் இவர்களின் மீது பல காதல் சர்ச்சைகள் எழுவது வழக்கம்.

அந்த வகையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. தற்போது இவருக்கு 34 வயதிற்கு மேலாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்.

இவர் அஜித்,ஜெயம் ரவி, சூர்யா, உதயநிதி ஸ்டாலின், விஜய், பிரபுதேவா, பிரபாஸ்   உள்ளிட்ட இன்னும் ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு,  ஹிந்தி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இவர் F3, மாஸ்ட்ரோ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் மற்ற நடிகைகளைப் போல தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்.

பொதுவாக நடிகைகள் எப்பொழுதும் தங்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளம் இருக்க வேண்டும் என்பதால் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தங்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வருகிறார்கள். அந்தவகையில் வயதானாலும் கூட கும்மென்றிருக்கும் தமன்னா கொசு வலை தாவணி பாவாடை தனது இடுப்பு அழகு தெரியும் படி வெளியிட்ட புகைப்படம் காட்டு தீ போல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.