சீரியலில் இழுத்து போர்த்திகிட்டு நடித்த நடிகை.! 36 வயதில் பண்ணும் வேலையா இது.? மாடர்ன் உடையில் மயக்கும் புகைப்படம்.

0

சின்னத்திரையில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு இளம் நடிகைகளும்  அடுத்த லெவலுக்கு செல்லவும் தனது பொழுதை கழிக்கவும் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். ஆனால் தற்பொழுது 30 வயதைத் தாண்டிய சின்னத்திரை நடிகைகளும் தற்போது கவர்ச்சிக்கு பஞ்சம் இல்லாத புகைப்படங்களை எடுத்துக்கொண்டு இணையதளத்தை ஆட்டிப்படைக்கின்றனர்.

அந்த வகையில் 2003 ஆம் ஆண்டு சன் டிவியில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற சீரியல்தான் “ஆனந்தம்”. இந்த சீரியலில் நடித்து தனது மீடியோ வெளிச்சத்திற்கு வந்தவர் நடிகை லட்சுமி வாசுதேவன் அதன் பிறகு விஜய் டிவியில்  பல்வேறு விதமான சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார்.

அதில் ஒன்றாக “சரவணன் மீனாட்சி” சீரியலில் நடித்து பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார் இப்படி மீடியா உலகில் பிரபலம்இவருக்கு வெள்ளித்திரையிலும் படவாய்ப்புகள் குவியத் தொடங்கின அதை திறம்பட ஏற்று ஒரு சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

நடிகை லட்சுமி வாசுதேவனுக்கு தற்போது 36 வயதாகிறது ஆனால் பார்ப்பதற்கு அப்படி தெரியவே இல்லை காரணம் அந்த அழகாகவும் வாட்டசாட்டமாக இருப்பதால் இளம் நடிகை போல் தற்போதும் இருக்கிறார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டே இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் லட்சுமி வாசுதேவன் அந்த வகையில் தற்போது இவர்  குட்டையான உடையில் இளசுகளை மயக்கிய புகைப்படங்கள் சில ரசிகர்கள்மத்தியில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் அந்த புகைப்படத்தை..