கருப்பு கலர் கூலர்ஸ் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்த தளபதி 65 பட நடிகை.! லைக் அல்லும் புகைப்படம்

0

கடந்த ஆண்டு தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலி மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர்கள் பலர் உள்ளார்கள். அந்த வகையில் ஆண்களை விட பெண்கள் தான் சினிமாவில் டிக் டாக் மூலம் அதிகமாக பிரபலம் அடைந்து உள்ளார்கள். இதற்கெல்லாம் ஆண்கள் தான் முக்கிய காரணம் என்று கூட கூறலாம்.

ஏனென்றால் இவர்களின் அழகைப் பார்த்து இவர்களுக்கு லைக்குகளை போடுவது அல்லது பாலோசராக மாறி விடுகிறார்கள். இந்நிலையில் இவர்களும் முன்னணி நடிகைகளைப் போல தங்களுக்கு என்று ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளதால் சீனிமாவில் எளிதில் பிரபலமடைந்து விடுகிறார்கள்.

அந்த வகையில் டிக் டாக்  பிரபலம் ஒருவரை இயக்குனர் ஒருவர் தன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார. இதன் மூலம் பிரபலமடைந்த தற்பொழுது ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார் நடிகை அபர்ணா தாஸ். இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ள திரைப்படம் தளபதி 65. இத்திரைப்படத்தில் பூஜா ஹிடேக் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் முக்கிய கதாபாத்திரத்தில் அபர்ணா தாஸ் நடிக்க உள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் மஜாவாக போஸ் கொடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.