செம்ம மார்டன் உடையில் ரம்யபண்டியன்.! தீயாய் பரவும் புகைப்படம்

0

டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இதனைத் தொடர்ந்து  சமுத்திரகனிவுடன் இணைந்து ஆண் தேவதை திரைப்படங்களில் நடித்து இருந்தார்.இவர் சில படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் எந்த திரைப்படமும் சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை.

இந்நிலையில் தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.அந்த வகையில் தனது இடுப்பு தெரியும்படி நடத்திய ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தார். பிறகு கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.இந்நிகழ்ச்சியின் மூலம் பலர் மனதை வெகுவாக கவர்ந்தார்.  இதன் மூலம் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது இவர் சூர்யா தயாரிக்க உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

இதனைத்தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். அந்தவகையில் தற்போது தொடர்ந்து சோசியல் வீடியோவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ளைக்குகளை அள்ளி குவித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.