அறுவை சிகிச்சை செய்துகொண்ட ரம்யா பாண்டியன்.! இதோ அவர் தங்கை வெளியிட்ட தகவல்.!

0

இடுப்பு அழகு தெரியும் படி நடத்திய ஒரே ஒரு போட்டோ சூட் மூலம் ஒரே இரவில் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன்.  இந்த போட்டோ ஷூட் மூலம் இடுப்பழகி ரம்யா பாண்டியன் என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

இவர் டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து சமுத்திரக்கனி உடன் இணைந்து ஆண் தேவதை திரைப்படத்தில் நடித்திருந்தார். சில படங்களில் கதாநாயகியாக நடித்து இருந்தாலும் எந்த திரைப்படங்களும் இவருக்கு சொல்லும் அளவிற்கு பிரபலத்தை தரவில்லை.

இந்நிலையில் தான் தொடர்ந்து தனது சோஷியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிடுவதை தொடங்கினார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்று ஒட்டுமொத்த ரசிகர் மத்தியில் பிரபலமானவர். அதன் பிறகு காமெடி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவ்வளவு தான் கஷ்டங்களை சந்தித்தாலும்  சிரித்துக்கொண்டே அனைத்து விஷயங்களையும் சமாளித்தாள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் ஆழமாக பதிந்தார். இந்நிலையில் தற்போது இவர் சூர்யா தயாரிக்க வரும் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தற்போது ரம்யா பாண்டியன்க்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் தற்போது இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது.