ஒரே ஒரு டுவிட் தான் பிரபல பிக்பாஸ் பிரபலத்துடன் ரம்யா பாண்டியனை சேர்த்து வைத்து பேசிய ரசிகர்கள்..!
சமீபத்தில் நடிகர் சூர்யா தயாரிப்பில் உருவான திரைப்படம் தான் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் இத்திரைப்படம் சில தினங்களுக்கு முன்பாக தான் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை ரம்யா பாண்டியன் அவர்கள் நடித்திருப்பார். மேலும் இத்திரைப்படத்தில் பல்வேறு அரசியல் சார்ந்த விஷயங்களை இத்திரைப்படத்தின் மூலம் பதிவு செய்திருந்தது மட்டுமில்லாமல். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. பொதுவாக எந்த ஒரு தயாரிப்பாளரும் இதுபோன்ற திரைப்படங்களை … Read more