மாலையும் கழுத்துமாக திருமண கோலத்தில் நடிகை ரம்யா பாண்டியன்..!அதிர்ச்சியில் ஆடி போன ரசிகர்கள்..!

0

தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து சமுத்திரக்கனி உடன் இணைந்து ஆண்தேவதை என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

ஆனால் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் மனது சொல்லும்படி அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை இதன் காரணமாக சேர்த்துவைத்த ஒட்டு மொத்த பிரபலத்தையும் இழந்து தவித்த நமது ரம்யா பாண்டியன் பட வாய்ப்பு இன்றி அவதிப்பட்டார்.

பின்னர் தன்னுடைய சிறந்த போட்டோ ஷூட் மூலமாக பல்வேறு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியேற்றி ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து விட்டார்.  அந்த வகையில் இவர் மொட்டை மாடியில் நடத்திய போட்டோ ஷூட் மூலமாக என்றும் ரசிகர்கள் அடிக்கிற வெயிலில் அப்படியே நின்று கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகை ரம்யா பாண்டியன் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்று நல்ல வரவேற்ப்பை பெற்ற பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் விமர்சனங்கள் உருவாகிவிட்டது.

அந்த வகையில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  இவரை பிரபலமான நமது நடிகை அருண்பாண்டியனின் சகோதரர் மகள் மட்டும் இல்லாமல் இவருக்கு ஒரு சகோதரி மற்றும் சகோதரர் உள்ளார்.

இந்நிலையில் ரம்யா பாண்டியன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் சில சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் இந்த புகைப்படமானது ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற திரைப்படத்தின் எடுக்கப்பட்ட காட்சி புகைப்படம் ஆகும்.

ramya pandiyan-11
ramya pandiyan-11

இவ்வாறு இந்த செய்தி தெரிந்த பிறகுதான் ரம்யா பாண்டியன் ரசிகர்கள் சந்தோஷத்தில் உள்ளார்கள்.

ramya pandiyan-02
ramya pandiyan-02