ரம்யா பாண்டியன் நடித்துள்ள இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் திரைப்படத்தின் ட்ரைலர் இதோ.!

0

தனது சினிமா வாழ்க்கையை சின்னத்திரையிலிருந்து ஆரம்பித்த நடிகை தான் ரம்யா பாண்டியன் இவர் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்து விட்டார் இவர் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன் மூலம் இவருக்கு வெள்ளித்திரையில் திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் பார்த்தால் ரம்யா பாண்டியன் ஜோக்கர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் புகழ் பெற்று விளங்கினார் என்றுதான் கூற வேண்டும் மேலும் இவர் வெள்ளித்திரை,சின்னத்திரை என அனைத்திலும் வலம் வருவதற்கு நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு அதன் மூலம் ரசிகர்களை கவர்ந்து தற்போது நிறைய திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றி வருகிறார்.

என்னதான் ரம்யா பாண்டியன் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டாலும் இவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது அந்த வகையில் இவர் தற்போது நடித்துள்ள திரைப்படம் தான் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் இந்த திரைப்ப்டம் முழுக்க முழுக்க கிராமத்து கதை களம் போல் தெரிகிறது.

இந்த திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் மிகவும் கிராமத்து பெண் போல் இருக்கிறார் அதுமட்டுமல்லாமல் இதில் இரண்டு மாடுகளை வைத்து தான் படம் முழுவதும் இருக்கிறது போல் தெரிகிறது. இந்நிலையில்  இந்த திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருவதால்.

பலரும் இதனைப் பார்த்து ரம்யா பாண்டியன் நடிப்பு மிகவும் பிரம்மாண்டமாக இருக்கிறது என கூறி வருவதை விட இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை வாணி போஜன் நடித்துள்ளார் இவர் நடித்துள்ளதால் படம் வேற லெவலில் இருக்கும் என இந்த ட்ரைலரை இவரது ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.