உள்ளதை அள்ளித்தா ரம்பா போல் பாவடையை பறக்கவிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்

தமிழ் சினிமாவில் ஜோக்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்பு பல திரைப்படங்களில் நடித்து வந்து தற்போது மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன் இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது.ஆனால் இவருக்கு பெரிதாக எந்த கதாபாத்திரமும் கிடைக்காத நிலையில் இவர் போட்டோ ஷூட் புகைப்படங்களை நாள்தோறும் தனது ரசிகர்களுக்காக சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருவார்.

அதேபோல் இவர் தொடர்ச்சியாக நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதன் மூலம் இவரது ரசிகர்கள் பலரும் இவரது புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு தந்தார்கள் மேலும் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் நான்காவது சீசனில் கலந்துகொண்டு பிக்பாஸ் பிறகு இவருக்கு தற்போது தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து கொண்டே போகிறது.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் கூடிய சீக்கிரம் வெளியாக இருக்கும் ராமே ஆண்டாலும் ராவணணே ஆண்டாலும் என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற இருப்பதாக கூறப்படுகிறது மேலும் இந்த திரைப்படம் மட்டும் இவருக்கு நன்றாக கை கொடுத்து விட்டது.

ramya pandiyan
ramya pandiyan

என்றால் இவர் தொடர்ச்சியாக பல திரைப்படங்களை கைப்பற்றி நடிக்கலாம் எனவும் பலரும் கூறி வரும் நிலையில் தற்போது நிறைய திரைப்படங்களை கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இவர் நாள்தோறும் கவர்ச்சியான போட்டோ ஷுட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ramya pandiyan
ramya pandiyan

அந்த வகையில் தற்போதும் இவரது கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் கருப்பு நிற உடையில் தனது முன்னழகு பின்னழகு என அனைத்தையும் காற்றில் பறக்க விட்டு எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை இன்ச் பை இன்ச்சாக வர்ணித்து கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment